உள்ளடக்கத்துக்குச் செல்

ஆண்டி செர்கிஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆண்டி செர்கிஸ்
பிறப்புஆண்ட்ரூ கிளெமென்ட் செர்கிஸ்
20 ஏப்ரல் 1964 (1964-04-20) (அகவை 60)
மிடில்செக்ஸ், இங்கிலாந்து
பணி
  • நடிகர்
  • தயாரிப்பாளர்
  • இயக்குனர்
செயற்பாட்டுக்
காலம்
1985–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
லோரெய்ன் ஆஷ்போர்ன் (தி. 2002)
பிள்ளைகள்3

ஆண்ட்ரூ கிளெமென்ட் செர்கிஸ் (ஆங்கில மொழி: Andrew Clement Serkis)[1] (பிறப்பு: 20 ஏப்ரல் 1964) என்பவர் இங்கிலாந்து நாட்டு நடிகர், இயக்குனர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். இவர் த லார்டு ஆப் த ரிங்ஸ் (2001–2003), ஹாபிட்[2] (2012), ரைஸ் ஆஃப் த பிளானட் ஆஃப் த ஆப்ஸ் (2011-2017) போன்ற திரைப்படங்களில் அசைவூட்டும் கணனி கதாபாத்திரங்களுக்காக மிகவும் பிரபலமானவர் ஆவார். மேலும் எல்லா காலத்திலும் அதிக வசூல் செய்த நடிகர்களில் ஒருவராவார்.[3][4][5] இவரின் நடிப்புத்திறனுக்காக ஒரு எம்பயர் விருது மற்றும் இரண்டு சனி விருதுககளைப் பெற்றுள்ளார்.

2015 ஆம் ஆண்டு மார்வெல் ஸ்டுடியோ தயாரித்த மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களான அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான்[6] மற்றும் பிளாக் பான்தர் (2018) போன்ற திரைப்படங்களில் 'யுலிஸஸ் கிளாவ்' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Mr Andrew Clement Serkis". Levelbusiness.com. Archived from the original on 6 April 2012. பார்க்கப்பட்ட நாள் 21 August 2011.
  2. Child, Ben (11 January 2011). "Sir Ian McKellen and Andy Serkis sign up for The Hobbit". The Guardian (London) இம் மூலத்தில் இருந்து 13 January 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110113213545/http://www.guardian.co.uk/culture/2011/jan/11/the-hobbit-ian-mckellen-andy-serkis. 
  3. Clark, Nick (16 November 2014). "Oscars debate for computerised stars makes a monkey out of movie actors". The New Zealand Herald இம் மூலத்தில் இருந்து 3 December 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141203150638/http://www.nzherald.co.nz/nz/news/article.cfm?c_id=1&objectid=11359220. 
  4. Clark, Nick (6 November 2014). "Should Oscar go to Andy Serkis or the computer that turned him into an ape?". The Independent இம் மூலத்தில் இருந்து 1 December 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141201143345/http://www.independent.co.uk/arts-entertainment/films/news/should-oscar-go-to-andy-serkis-or-the-computer-that-turned-him-into-an-ape-9845011.html. 
  5. Robey, Tim (8 November 2014). "Does Andy Serkis's motion capture acting deserve an Oscar?". The Daily Telegraph இம் மூலத்தில் இருந்து 12 January 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150112051520/http://www.telegraph.co.uk/culture/film/oscars/11217293/Does-Andy-Serkiss-motion-capture-acting-deserve-an-Oscar.html. 
  6. Stern, Marlow (14 July 2014). "Motion Capture Maestro Andy Serkis on 'Dawn of the Planet of the Apes' and Revolutionizing Cinema". The Daily Beast. Archived from the original on 8 July 2014. பார்க்கப்பட்ட நாள் 14 July 2014.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆண்டி_செர்கிஸ்&oldid=3412291" இலிருந்து மீள்விக்கப்பட்டது