எலியா வுட்
Appearance
எலியா வுட் | |
---|---|
பிறப்பு | எலியா ஜோர்டான் வுட் சனவரி 28, 1981 அமெரிக்க ஐக்கிய நாடு |
பணி | நடிகர் தயாரிப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1988–இன்று வரை |
எலியா வுட் (ஆங்கில மொழி: Elijah Wood) (பிறப்பு: ஜனவரி 28, 1981) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் த லார்டு ஆப் த ரிங்ஸ்: த பெலொசிப் ஆப் த ரிங் என்ற திரைப்பட தொடரில் ப்றோடோ பாக்கின்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார். இந்த திரைப்படத்தில் நடித்தற்காக பல விருதுகளை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.