சான் பீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சான் பீன்
Sean Bean 2005.jpg
பிறப்பு ஷாவுன் மார்க் பீன்
17 ஏப்ரல் 1959 (1959-04-17) (அகவை 60)
செபீல்டு
இங்கிலாந்து
பணி நடிகர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1983–இன்று வரை

சான் பீன் (ஆங்கிலம்:Sean Bean) (பிறப்பு: 17 ஏப்ரல் 1959) ஒரு இங்கிலாந்து நாட்டு நடிகர் ஆவார். இவர் த லார்டு ஆப் த ரிங்ஸ்: த பெலொசிப் ஆப் த ரிங் என்ற திரைப்பட தொடர்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார். இவர் பல திரைப்படங்களிலும் மற்றும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சான்_பீன்&oldid=1760605" இருந்து மீள்விக்கப்பட்டது