இயன் மெக்கெல்லன்
Jump to navigation
Jump to search
இயன் மெக்கெல்லன் Ian McKellen | |
---|---|
![]() | |
பிறப்பு | 25 மே 1939 |
பணி | நடிகர் |
செயல்பட்ட ஆண்டுகள் | 1959–இன்று வரை |
வலைத்தளம் | |
அதிகாரப்பூர்வ இணையதளம் |
இயன் மெக்கெல்லன் (ஆங்கிலம்:Ian McKellen) (பிறப்பு: 25 மே 1939) இவர் ஒரு இங்கிலாந்து நாட்டுத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் எக்ஸ்-மென், எக்ஸ்-மென் 2, எக்ஸ்-மென் 3, த லார்டு ஆப் த ரிங்ஸ்: த பெலொசிப் ஆப் த ரிங், த டா வின்சி கோட், எக்ஸ்-மென் 7, த ஹாபிட் 3 போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார்.
வெளி இணைப்புகள்[தொகு]
![]() |
விக்கிமீடியா பொதுவகத்தில் இயன் மெக்கெல்லன் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |