உள்ளடக்கத்துக்குச் செல்

லிவ் டைலர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லிவ் டைலர்
பிறப்புசூலை 1, 1977 (1977-07-01) (அகவை 47)
நியூயார்க் நகரம், நியூ யோர்க் மாநிலம்
பணிநடிகை
விளம்பர நடிகை
செயற்பாட்டுக்
காலம்
1994–தற்போது
பெற்றோர்ஸ்டீவன் டைலர்
பேபே பெல்
வாழ்க்கைத்
துணை
ராய்ஸ்டன் லாங்டன் (2003-2008)
பிள்ளைகள்1

லிவ் டைலர் (Liv Tyler, பிறப்பு: ஜூலை 1, 1977) ஒரு அமெரிக்க நாட்டு நடிகை. இவர் 1994ம் ஆண்டு ’சைலண்ட் ஃபால்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிப்புத்துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து த லார்டு ஆப் த ரிங்ஸ்: த பெலொசிப் ஆப் த ரிங், த லார்டு ஆப் த ரிங்ஸ்: த ரிடர்ன் ஆப் த கிங், ஹல்க் 2 ‎உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். இவர் த லார்டு ஆப் த ரிங்ஸ் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பரிசியமான நடிகை ஆனார். இந்த திரைப்படதிற்காகச் சிறந்த நடிகைக்கான விருதுகளை வென்றார்.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=லிவ்_டைலர்&oldid=2966454" இலிருந்து மீள்விக்கப்பட்டது