விக்கோ மோர்டென்சென்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
விக்கோ மோர்டென்சென்
Viggo Mortensen B (2020).jpg
பிறப்புவிக்கோ பீட்டர் மோர்டென்சென், ஜூனியர்
அக்டோபர் 20, 1958 (1958-10-20) (அகவை 63)
நியூயார்க் நகரம்
நியூ யோர்க்
அமெரிக்க ஐக்கிய நாடு
படித்த கல்வி நிறுவனங்கள்செயின்ட் லாரன்ஸ் பல்கலைக் கழகம்
பணிநடிகர்
கவிஞர்
இசையமைப்பாளர்
புகைப்பட ஓவியர்
செயற்பாட்டுக்
காலம்
1984–இன்று வரை
துணைவர்அரியாட்னா கில் (2009–இன்று வரை)
வாழ்க்கைத்
துணை
Exene Cervenka (தி. 1987⁠–⁠1998)
பிள்ளைகள்ஹென்றி பிளேக் மோர்டென்சென்

விக்கோ மோர்டென்சென் (ஆங்கில மொழி: Viggo Mortensen) (பிறப்பு: அக்டோபர் 20, 1958) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர், கவிஞர், இசையமைப்பாளர் மற்றும் புகைப்பட ஓவியர் ஆவார். இவர் த லார்டு ஆப் த ரிங்ஸ்: த பெலொசிப் ஆப் த ரிங் என்ற திரைப்பட தொடரில் ஆரகொர்ன் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார். அதை தொடர்ந்து ஈஸ்டேர்ன் ப்ரோமிசெஸ், தி ரோட் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விக்கோ_மோர்டென்சென்&oldid=3372358" இருந்து மீள்விக்கப்பட்டது