த ஹாபிட் 2

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
த ஹாபிட் 2
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்பீட்டர் ஜாக்சன்
இசைஹோவார்ட் ஷோர்
நடிப்பு
ஒளிப்பதிவுஆண்ட்ரூ லேச்னி
கலையகம்
விநியோகம்வார்னர் புரோஸ். பிக்சர்ஸ்
வெளியீடு2 திசம்பர் 2013 (2013-12-02)(லாஸ் ஏஞ்சலஸ்)
12 திசம்பர் 2013 (நியூசிலாந்து)
13 திசம்பர் 2013 (அமெரிக்க ஐக்கிய நாடு)
ஓட்டம்161 நிமிடங்கள் (திரையரங்க பதிப்பு) 186 நிமிடங்கள் (விரிவாக்கப்பட்ட பதிப்பு)
நாடு
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$225–315 மில்லியன்
மொத்த வருவாய்$958,366,855

த ஹாபிட் 2 (ஆங்கில மொழி: The Hobbit: The Desolation of Smaug) இது 2013ஆம் ஆண்டு திரைக்கு வந்த கற்பனை சாகசத் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை பீட்டர் ஜாக்சன் என்பவர் இயக்க, இயன் மெக்கெல்லன், மார்ட்டின் பிறீமன், ரிச்சர்ட் ஆர்மிடேஜ், இவாஞ்சலீன் லில்லி, லூக் எவன்ஸ், லீ பேஸ், கென் ஸ்டோட், ஜேம்ஸ் நெஸ்பிட், கேட் பிளான்சேட், இயன் ஹோல்ம், கிறிஸ்டோபர் லீ, ஹுகோ வீவிங், ஆர்லாந்தோ புளூம், அய்டன் துர்நேர், டீன் ஓ'கோர்மான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இது த ஹாபிட் திரைப்பட வரிசைகளில் இரண்டாம் பகுதியாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Hobbit The Desolation of Smaug (2013)". British Film Institute. மூல முகவரியிலிருந்து 12 ஜனவரி 2015 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 25 July 2014.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=த_ஹாபிட்_2&oldid=3214897" இருந்து மீள்விக்கப்பட்டது