மார்டின் பிறீமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மார்டின் பிறீமன்
Martin Freeman
Martin Freeman-5341.jpg
2018 இல் மார்டின் பிறீமன்
பிறப்புமார்டின் சான் கிறிசுதோபர் பிறீமன்
Martin John Christopher Freeman

8 செப்டம்பர் 1971 (1971-09-08) (அகவை 49)
ஆல்டர்ஷாட், ஹாம்ப்சையர், இங்கிலாந்து
பணிநடிகர், நகைச்சுவையாளர்
செயற்பாட்டு 
காலம்
1997–தற்காலம்
துணைவர்அமண்டா அப்பிங்டன் (2000-2016)
பிள்ளைகள்2

மார்டின் பிறீமன் (ஆங்கில மொழி: Martin Freeman) (பிறப்பு: 8 செப்டம்பர் 1971) இவர் ஒரு இங்கிலாந்து நாட்டுத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தி பில், ஷெர்லாக் உள்ளிட்ட பல தொலைக்காட்சித் தொடர்களிலும், த ஹாபிட் 3 உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

திரைப்படங்கள்[தொகு]

மார்டின் பிறீமன் நடித்த திரைப்படங்களில் சில:

ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் குறிப்புகள்
2003 லவ் அக்சுவலி சான்
2007 ஹாட் பஸ் சார்ஜெண்ட்
2007 நைட்வாட்சிங் ரெம்பிரான்ட்
2013 த ஹாபிட் 2 பில்போ பாக்கின்சு
2014 த ஹாபிட் 3 பில்போ பாக்கின்சு
2016 கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் எவரெட் ராசு
2018 பிளாக் பான்தர் எவரெட் ராசு

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்டின்_பிறீமன்&oldid=2965087" இருந்து மீள்விக்கப்பட்டது