லீ பேஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
லீ பேஸ்
Lee Pace
Lee Pace - Guardians of the Galaxy premiere - July 2014 (cropped).jpg
பிறப்புமார்ச்சு 25, 1979 (1979-03-25) (அகவை 40)
ஓக்லஹோமா, அமெரிக்கா
பணிநடிகர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
2002–இன்று வரை

லீ பேஸ் (ஆங்கிலம்:Lee Pace) (பிறப்பு: மார்ச் 25, 1979) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர். இவர் லிங்கன், த ஹாபிட், கார்டியன்ஸ் ஒப் த கலக்ஸி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லீ_பேஸ்&oldid=2721032" இருந்து மீள்விக்கப்பட்டது