லூக் எவன்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லூக் எவன்ஸ்
Luke Evans
பிறப்பு15 ஏப்ரல் 1979 (1979-04-15) (அகவை 44)
வேல்ஸ், ஐக்கிய இராச்சியம்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2003–இன்று வரை

லூக் எவன்ஸ் (ஆங்கில மொழி: Luke Evans) (பிறப்பு: 15 ஏப்ரல் 1979) ஒரு ஆங்கில திரைப்பட நடிகர் ஆவார். இவர் பாஸ்ட் அன்ட் பியூரியஸ் 6, த திரீ மஸ்கடியர்ஸ், டிராகுலா அன்டோல்ட் போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "WalesOnline – Lifestyle – Showbiz – Evans finds himself among the stars".[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லூக்_எவன்ஸ்&oldid=3931604" இலிருந்து மீள்விக்கப்பட்டது