உள்ளடக்கத்துக்குச் செல்

பாஸ்ட் அன்ட் பியூரியஸ் 6

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாஸ்ட் & ப்யூரியஸ் 6
Theatrical poster
இயக்கம்ஜஸ்டின் லின்
தயாரிப்புநீல் எச் மோரிட்ஸ்
வின் டீசல்
கதைகிறிஸ் மோர்கன்
மூலக்கதைCharacters
படைத்தவர் Gary Scott Thompson
நடிப்புவின் டீசல்
பால் வாக்கர்
டுவெயின் ஜான்சன்
மிச்செல் ரோட்ரிக்வெஸ்
ஜோர்டானா ப்ரூஸ்டர்
Tyrese Gibson
லுடாகிரிஸ்
சுங் காங்க்
லூக் எவன்ஸ்
ஜினா Carano
ஜான் ஆர்டிஸ்
விநியோகம்யுனிவர்சல் பிக்சர்ஸ்
வெளியீடு2013-05-07
ஓட்டம்130 நிமிடங்கள்
நாடுஅமெரிக்கா
ஐக்கிய இராச்சியம்
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$160 மில்லியன்
மொத்த வருவாய்$788.6 மில்லியன்

பாஸ்ட் & ப்யூரியஸ் 6 (Fast & Furious 6) கிறிஸ் மோர்கன் எழுதிய ஜஸ்டின் லின் இயக்கிய 2013 அமெரிக்க அதிரடித் திரைப்படம் ஆகும். பாஸ்ட் & ப்யூரியஸ் படத்தின் தொடர்ச்சி இது. இயக்குனர், ஜஸ்டின் லின். பிரபல ஹாலிவுட் நடிகர் வின் டீசல் கொள்ளைக் கும்பல் தலைவனாக நடித்துள்ளார். பால் வாக்கர், ஜோர்தனா பிரேவ்ஸ்டர், டைரஸ் கிப்சன் உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடித்துள்ளனர்.[1][2][3]

கதை சுருக்கம்

[தொகு]

குற்றம் செய்வதையே தொழிலாகக் கொண்டுள்ள, சர்வதேச அளவில் பிரபலமான கொள்ளையர்களை கொண்ட ஒரு குழு, திருந்தி வாழ முயற்சிக்கிறது. ஆனால், அவர்கள் மீதுள்ள குற்ற வழக்குகள், இதற்கு பெரும் தடையாக உள்ளன. அவர்களுக்கு உதவ முன் வருகிறார் அமெரிக்காவைச் சேர்ந்த புலனாய்வு நிறுவன அதிகாரி. இதற்குப் பதிலாக பிரிட்டனை சேர்ந்த பிரபலமான கொள்ளைக் கும்பல் குறித்த தகவல்களை அந்த அதிகாரிக்கு இந்த மாஜி கொள்ளை கும்பல் தர வேண்டும். இதனால் ஏற்படும் விளைவுகளை அதிரடி சண்டைக் காட்சிகளுடன் படமாக்கியுள்ளார்.

நடிகர்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Fast & Furious 6". DNEG. பார்க்கப்பட்ட நாள் May 15, 2023.
  2. "Fast & Furious 6 (2013)". AFI Catalog of Feature Films. Archived from the original on March 21, 2019. பார்க்கப்பட்ட நாள் December 10, 2020.
  3. "Fast & Furious 6 (2013)". British Film Institute. பார்க்கப்பட்ட நாள் April 24, 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாஸ்ட்_அன்ட்_பியூரியஸ்_6&oldid=4100785" இலிருந்து மீள்விக்கப்பட்டது