சிறந்த இசை கலவையிற்கான அகாதமி விருது
Appearance
சிறந்த இசை கலக்கலிற்கான அகாதமி விருது Academy Award for Best Sound Mixing | |
---|---|
நாடு | அமெரிக்க ஐக்கிய நாடுகள் |
வழங்குபவர் | அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS) |
முதலில் வழங்கப்பட்டது | 1930 |
தற்போது வைத்துள்ளதுளநபர் | மார்க் டெய்லர் ஸ்டுவர்ட் வில்சன் 1917 (2019) |
இணையதளம் | oscars |
சிறந்த இசை கலக்கலிற்கான அகாதமி விருது (ஆங்கில மொழி: Academy Award for Best Sound Mixing) அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS) ஆல் வழங்கப்படும் ஒரு ஆசுக்கர் விருதாகும். சிறந்த திரைப்பட இசை கலவையிற்கு வழங்கப்படுகிறது.