81ஆவது அகாதமி விருதுகள்
81-ஆம் அகாதமி விருதுகள் | ||||
---|---|---|---|---|
திகதி | பெப்ரவரி 22, 2009 | |||
இடம் | கோடாக் திரையரங்கம் ஹாலிவுட், லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா | |||
நடத்துனர் | ஹியூ ஜேக்மன்[1] | |||
முன்னோட்டம் |
| |||
தயாரிப்பாளர் | பில் கோன்டன் லாரன்சு மார்க்[3] | |||
இயக்குனர் | ராஜர் குட்மன்[4] | |||
சிறப்புக் கூறுகள் | ||||
சிறந்த திரைப்படம் | சிலம்டாக் மில்லியனயர் | |||
அதிக விருதுகள் | சிலம்டாக் மில்லியனயர் (8) | |||
அதிக பரிந்துரைகள் | தி கியூரியஸ் கேஸ் ஆப் பெஞ்சமின் பட்டன் (13) | |||
தொலைகாட்சி ஒளிபரப்பு | ||||
ஒளிபரப்பு | ஏபிசி | |||
கால அளவு | 3 மணிநேரம், 30 நிமிடங்கள்[5] | |||
மதிப்பீடுகள் | 36.94 மில்லியன் 20.88% (நீல்சன் மதிப்பீடுகள்)[6] | |||
|
81ஆவது அகாதமி விருதுகள் வழங்கும் விழா, அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS) ஆல் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்களுக்காக பிப்ரவரி 22, 2009 அன்று டால்பி திரையரங்கம், ஹாலிவுட், லாஸ் ஏஞ்சலஸ் இல் நடத்தப்பட்டது. இவ்விழாவில் 24 அகாதமி விருதுகள் வழங்கப்பட்டது. ஹியூ ஜேக்மன் இவ்விழாவினை முதன்முறையாக நடத்தினார்.[7] இரண்டு வாரங்கள் முன்னர் பிப்ரவரி 7 அன்று நுட்ப அகாதமி விருதுகள் வழங்கப்பட்டன. இவ்விழாவினை ஜெசிக்கா பைல் நடத்தினார்.[8]
சிலம்டாக் மில்லியனயர் எட்டு விருதுகளை வென்றது. சிறந்த திரைப்படம் மற்றும் டேனி பாயிலிற்கு சிறந்த இயக்குனர் விருதுகளையும் வென்றது.[9][10][11] தி கியூரியஸ் கேஸ் ஆப் பெஞ்சமின் பட்டன் மூன்று விருதுகளையும், த டார்க் நைட் மற்றும் மில்க் இரண்டு விருதுகளையும் வென்றன. இவ்விழாவின் ஒளிபரப்பினை 3.7 கோடி ஐக்கிய அமெரிக்கர்கள் கண்டுகளித்தனர்.
தேர்வு மற்றும் பரிந்துரை
[தொகு]சனவரி 22, 2009 அன்று அகாதமி விருதுகளுக்கான பரிந்துரைகள் அறிவிக்கப்பட்டன. நடிகர் பொரஸ்ட் விடேகர் இவற்றை அறிவித்தார்.[12] தி கியூரியஸ் கேஸ் ஆப் பெஞ்சமின் பட்டன் அதிகபட்சமாக 13 பரிந்துரைகளைப் பெற்றது. மேலும், சிலம்டாக் மில்லியனயர் 10 பரிந்துரைகளைப் பெற்றது.[12][13]
வெற்றியாளர்கள் பிப்ரவரி 22, 2009 அன்று நிகழ்ந்த விழாவில் அறிவிக்கப்பட்டனர்.[14] சிலம்டாக் மில்லியனயர் அகாதமி விருதுகள் வரலாற்றில் நடிப்பிற்கான விருதுகள் பரிந்துரைகள் ஏதுமில்லாமல் சிறந்த திரைப்படம் விருதினை வென்ற பன்னிரண்டாம் திரைப்படமாகும்.[15] சான் பென் இரண்டாவது முறையாக சிறந்த நடிகர் விருதினை வென்றார்.[16] சிறந்த துணை நடிகருக்கான விருது, அண்மையில் மறைந்த ஹீத் லெட்ஜர் இற்கு வழங்கப்பட்டது.[17] வால்-இ' அசைவூட்டத் திரைப்படம் ஆறு விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது.[13]
விருதுகள்
[தொகு]வெற்றியாளர்கள் தடித்த எழுத்துக்களில் பட்டியலின் முதலில் இடப்படுள்ளனர். மேலும் () என்று குறியிடப்படுள்ளது.[18]
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
ஜீன் ஹெர்சோல்ட் மனிதநேய விருது
[தொகு]பல்வேறு பரிந்துரைகள் மற்றும் வெற்றிகள்
[தொகு]
பின்வரும் திரைப்படங்கள் பல்வேறு பரிந்துரைகளை பெற்றன:
|
பின்வரும் திரைப்படங்கள் பல்வேறு விருதுகளை வென்றன:
|
நினைவஞ்சலி
[தொகு]2008 ஆம் ஆண்டில் மறைந்த திரையுலகினர்ற்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.[20][21]
நினைவஞ்சலி செலுத்தப்பட்டோரில் சிலர்:
- பெர்னி மாக் – நடிகர், நகைச்சுவையாளர்
- மைக்கேல் கிரைட்டன் – நடிகர், இயக்குனர்
- ஹரோல்ட் பிண்டர் – எழுத்தாளர்
- சார்ள்டன் ஹெஸ்டன் – நடிகர்
மேலும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Moore, Roger; Hal Boedeker; Dewyane Bevil (December 13, 2008). "Hugh Jackman is tapped to host Oscars telecast". Orlando Sentinel (Tribune Publishing) இம் மூலத்தில் இருந்து October 30, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131030132758/http://articles.orlandosentinel.com/2008-12-13/news/van13backstage_1_hugh-jackman-nigel-lythgoe-abdul. பார்த்த நாள்: June 5, 2013.
- ↑ Eng, Joyce (February 11, 2009). "Tim Gunn, Robin Roberts to Host ABC Oscar Pre-Show". Variety. Penske Media Corporation. Archived from the original on April 2, 2015. பார்க்கப்பட்ட நாள் June 5, 2013.
- ↑ Cohen, Sandy (செப்டம்பர் 24, 2008). "Oscars tap Mark, Condon to oversee telecast". USA Today (Gannett Company) இம் மூலத்தில் இருந்து November 1, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131101062428/http://usatoday30.usatoday.com/life/television/2008-09-24-3397363266_x.htm. பார்த்த நாள்: June 5, 2013.
- ↑ "Roger Goodman Named Director for 81st Academy Awards". அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS). October 24, 2008 இம் மூலத்தில் இருந்து January 17, 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/5mqpywqEK?url=http://www.oscars.org/press/pressreleases/2008/08.10.24.html. பார்த்த நாள்: January 2, 2009.
- ↑ Lowry, Brian (February 22, 2009). "Review: "The 81st annual Academy Awards – From the Couch"". Variety (Penske Media Corporation) இம் மூலத்தில் இருந்து July 24, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130724120711/http://variety.com/2009/tv/reviews/the-81st-annual-academy-awards-from-the-couch-1200473511/. பார்த்த நாள்: May 28, 2013.
- ↑ Seidman, Robert (February 24, 2009). "Academy Awards American Idol and The Mentalist lead broadcast viewing". TVbytheNumbers (Tribune Media) இம் மூலத்தில் இருந்து 2009-02-26 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090226200309/http://tvbythenumbers.com/2009/02/24/academy-awards-american-idol-and-the-mentalist-lead-broadcast-viewing/13416. பார்த்த நாள்: February 27, 2009.
- ↑ Vena, Joyce (December 12, 2008). "Hugh Jackman Will Host The 2009 Oscars, Academy Confirms". எம் டிவி (Viacom Media Networks) இம் மூலத்தில் இருந்து October 20, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131020094212/http://www.mtv.com/news/articles/1601239/hugh-jackman-will-host-2009-oscars-academy-confirms.jhtml. பார்த்த நாள்: June 5, 2013.
- ↑ O'Neil, Tom (பிப்ரவரி 3, 2009). "Jessica Biel emcees sci-tech Oscars". Los Angeles Times (Tribune Publishing) இம் மூலத்தில் இருந்து 2013-03-08 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130308074209/http://goldderby.latimes.com/awards_goldderby/2009/02/jessica-biel-em.html. பார்த்த நாள்: June 5, 2013.
- ↑ Leopold, Todd (பிப்ரவரி 22, 2009). "'Slumdog' makes history, sweeps Oscars". CNN (டைம் வார்னெர்) இம் மூலத்தில் இருந்து அக்டோபர் 15, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131015063253/http://www.cnn.com/2009/SHOWBIZ/Movies/02/23/oscar.night/. பார்த்த நாள்: சூன் 6, 2013.
- ↑ Horn, John (பிப்ரவரி 23, 2009). "'Slumdog' strikes it rich with 8 Oscar wins". Los Angeles Times (Tribune Publishing) இம் மூலத்தில் இருந்து October 22, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131022133308/http://articles.latimes.com/2009/feb/23/entertainment/et-oscar23. பார்த்த நாள்: சூன் 6, 2013.
- ↑ Vancheri, Barbara (February 23, 2009). "Top Dog: Passage to India proves golden for Mumbai fairy tale". Pittsburgh Post-Gazette. Block Communications. Archived from the original on October 14, 2013. பார்க்கப்பட்ட நாள் June 6, 2013.
- ↑ 12.0 12.1 "Forest Whitaker to Join Academy President Sid Ganis for Oscar Nominations". Academy of Motion Picture Arts and Sciences. சனவரி 20, 2009. Archived from the original on சனவரி 23, 2009. பார்க்கப்பட்ட நாள் சனவரி 21, 2009.
- ↑ 13.0 13.1 O'Neil, Tom (சனவரி 22, 2009). "Oscar nominations: Fascinating facts, figures and milestones". Los Angeles Times (Tribune Publishing) இம் மூலத்தில் இருந்து அக்டோபர் 4, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131004233055/http://goldderby.latimes.com/awards_goldderby/2009/01/oscar-nominat-1.html. பார்த்த நாள்: சூன் 5, 2013. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-10-04. பார்க்கப்பட்ட நாள் 2020-04-17.
- ↑ "Academy Award winners and nominees". CNN (Time Warner). பிப்ரவரி 22, 2009 இம் மூலத்தில் இருந்து பிப்ரவரி 24, 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090224130935/http://www.cnn.com/2009/SHOWBIZ/Movies/02/22/oscar.nominees.full.list/index.html. பார்த்த நாள்: பிப்ரவரி 22, 2009.
- ↑ Eng, Joyce (பிப்ரவரி 20, 2009). "Oscars: Who Will Win and Who Will Surprise?". TV Guide. Archived from the original on மே 25, 2009. பார்க்கப்பட்ட நாள் மே 24, 2009.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ O'Neil, Tom (பிப்ரவரி 23, 2009). "Sean Penn is the ninth actor to win two lead Oscars". Los Angeles Times (Tribune Publishing) இம் மூலத்தில் இருந்து மார்ச்சு 8, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130308055511/http://goldderby.latimes.com/awards_goldderby/2009/02/oscar-news-411.html. பார்த்த நாள்: சூன் 6, 2013. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-03-08. பார்க்கப்பட்ட நாள் 2020-04-17.
- ↑ Johnson, Reed (பிப்ரவரி 23, 2009). "For Heath Ledger, a bittersweet salute". Los Angeles Times (Tribune Publishing) இம் மூலத்தில் இருந்து சூன் 7, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130607051737/http://theenvelope.latimes.com/awards/oscars/la-et-oscarledger23-2009feb23%2C0%2C5458027.story. பார்த்த நாள்: சூன் 5, 2013.
- ↑ "The 81st Academy Awards (2009) Nominees and Winners". அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS) இம் மூலத்தில் இருந்து நவம்பர் 10, 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141110111206/http://www.oscars.org/oscars/ceremonies/2009. பார்த்த நாள்: நவம்பர் 20, 2011.
- ↑ Braxton, Greg (பிப்ரவரி 23, 2009). "The Jean Hersholt Humanitarian Award: Jerry Lewis". Los Angeles Times (Tribune Publishing) இம் மூலத்தில் இருந்து நவம்பர் 5, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131105074525/http://articles.latimes.com/2009/feb/23/entertainment/et-oscarjerry23. பார்த்த நாள்: சூன் 16, 2013.
- ↑ Malkin, Marc (பிப்ரவரி 9, 2009). "The Queen Will Reign on Oscar Night". E! (NBCUniversal) இம் மூலத்தில் இருந்து நவம்பர் 2, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131102193517/http://www.eonline.com/news/99171/the-queen-will-reign-on-oscar-night. பார்த்த நாள்: சூன் 5, 2013.
- ↑ Lo, Ricky (பிப்ரவரி 24, 2009). "And the Oscar goes to...". The Philippine Star இம் மூலத்தில் இருந்து நவம்பர் 3, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131103203601/http://www.philstar.com/entertainment/442566/and-oscar-goes. பார்த்த நாள்: சூன் 5, 2013.
வெளியிணைப்புகள்
[தொகு]- இணையதளங்கள்
- Academy Awards official website
- Academy of Motion Picture Arts and Sciences official website
- Official Site at the வந்தவழி இயந்திரம் (பரணிடப்பட்டது 2009-03-04)
- யூடியூபில் The Oscars காணொளி (run by the அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ்)
- செய்திகள்
- The Oscars, 2009 BBC News
- CNN Awards Spotlight: Academy Awards
- The Envelope.com with contributions by Paul Sheehan
- Behind the times: the nominees for the 81st Annual Academy Awards உலக சோசலிச வலைதளம் Arts Review
- ஆராய்ச்சி
- 2008 Academy Awards Winners and History Filmsite
- Academy Awards, USA: 2009 பரணிடப்பட்டது 2009-01-25 at the வந்தவழி இயந்திரம் ஐ. எம். டி. பி இணையத்தளம்
- பிற