உள்ளடக்கத்துக்குச் செல்

அகாதமி விருதுகள் விழாக்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக்கட்டுரை நிகழ்பெற்ற அனைத்து அகாதமி விருதுகள் விழாக்களின் பட்டியல் ஆகும்.[1][2][3]

பிப்ரவரி 9, 2020 அன்று நடைபெற்ற 92ஆவது ஆசுக்கர் விழா வரையில் இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இடங்கள்

[தொகு]
  • 1929: ஹாலிவுட் ரோசவெல்ட் ஹோட்டல்
  • 1930–1943: அம்பாசிடர் மற்றும் மில்லெனியம் பில்ட்மோர் ஹோட்டல்
  • 1944–1946: கிரவ்மன்ஸ் சீன திரையரங்கம்
  • 1947–1948: சிரைன் கலையரங்கம்
  • 1949: அகாதமி விருது திரையரங்கம்
  • 1950–1960: பான்டேஜஸ் திரையரங்கம்
  • 1961–1968: சான்டா மானிகா சிவிக் கலையரங்கம்
  • 1969–1987: டோரதி சாண்ட்லர் பவிலியன்
  • 1988–2001: டோரதி சாண்ட்லர் பவிலியன் மற்றும் சிரைன் கலையரங்கம்
  • 2002–இன்றுவரை: டால்பி திரையரங்கம்

விழாக்கள்

[தொகு]
விழா தேதி சிறந்த திரைப்படம் விழா நிகழ்ந்த காலம் பார்வையாளர்கள் தர மதிப்பீடு நடத்துனர்(கள்) இடம்
1ஆவது16 மே 1929விங்ஸ்0 மணிநேரங்கள், 15 நிமிடங்கள்270டக்ளஸ் ஃபேர் பேங்க்ஸ், வில்லியம் சி. டெமில்ஹாலிவுட் ரோசவெல்ட் ஹோட்டல்
2ஆவது3 ஏப்ரல் 1930த பிராட்வே மெலடி1 மணிநேரம், 50 நிமிடங்கள்வில்லியம் சி. டெமில்அம்பாசிடர் ஹோட்டல்
3ஆவது5 நவம்பர் 1930ஆல் குவைட் ஆன் த வெஸ்டர்ன் பிரன்ட்2 மணிநேரங்கள், 13 நிமிடங்கள்கான்ராடு நாஜெல்
4ஆவது 10 நவம்பர் 1931சிமார்ரான்2 மணிநேரங்கள், 3 நிமிடங்கள்லாரன்ஸ் கிராண்ட்மில்லெனியம் பில்ட்மோர் ஹோட்டல்
5ஆவது18 நவம்பர் 1932கிராண்டு ஹோட்டல்1 மணிநேரம், 52 நிமிடங்கள்லயோனல் பார்ரிமோர், கான்ராடு நாஜெல்அம்பாசிடர் ஹோட்டல்
6ஆவது16 மார்ச்சு 1934கவல்கேட்1 மணிநேரம், 50 நிமிடங்கள்வில் ராஜர்ஸ்
7ஆவது27 பிப்ரவரி 1935இட் ஹாப்பன்டு ஒன் நைட்1 மணிநேரம், 45 நிமிடங்கள்இர்வின் எஸ். காப்மில்லெனியம் பில்ட்மோர் ஹோட்டல்
8ஆவது5 மார்ச்சு 1936முயுட்டிணி ஆன் த பவுண்டி2 மணிநேரங்கள், 12 நிமிடங்கள்பிராங்க் காப்ரா
9ஆவது4 மார்ச்சு 1937த கிரேட் சேய்க்பீல்ட்2 மணிநேரங்கள், 56 நிமிடங்கள்சியார்ச்சு ஜெஸ்செல்
10ஆவது10 மார்ச்சு 1938த லைப் ஆப் எமிலி சோலா1 மணிநேரம், 56 நிமிடங்கள்பாப் பர்ன்ஸ்
11ஆவது23 பிப்ரவரி 1939யூ கான்ட் டேக் இட் வித் யூ2 மணிநேரங்கள், 6 நிமிடங்கள்யாருமில்லை
12ஆவது29 பிப்ரவரி 1940கான் வித் த விண்ட்3 மணிநேரங்கள், 52 நிமிடங்கள்பாப் ஹோப்அம்பாசிடர் ஹோட்டல்
13ஆவது27 பிப்ரவரி 1941ரெபெக்கா2 மணிநேரங்கள், 10 நிமிடங்கள்மில்லெனியம் பில்ட்மோர் ஹோட்டல்
14ஆவது26 பிப்ரவரி 1942ஹொவ் கிரீன் வாஸ் மை வேல்லி1 மணிநேரம், 48 நிமிடங்கள்
15ஆவது4 மார்ச்சு 1943மிசஸ் மினிவர்2 மணிநேரங்கள், 14 நிமிடங்கள்அம்பாசிடர் ஹோட்டல்
16ஆவது2 மார்ச்சு 1944காசாபிலங்கா1 மணிநேரம், 42 நிமிடங்கள்சாக் பென்னிகிரவ்மன்ஸ் சீன திரையரங்கம்
17ஆவது15 மார்ச்சு 1945கோயிங் மை வே2 மணிநேரங்கள், 10 நிமிடங்கள்பாப் ஹோப், சான் கிராம்வெல்
18ஆவது7 மார்ச்சு 1946த லாஸ்ட் வீக்கென்ட்1 மணிநேரம், 41 நிமிடங்கள்பாப் ஹோப், சேம்ஸ் ஸ்டுவார்டு
19ஆவது13 மார்ச்சு 1947த பெஸ்ட் இயர்ஸ் ஆப் அவர் லைவ்ஸ்2 மணிநேரங்கள், 52 நிமிடங்கள்சாக் பென்னிசிரைன் கலையரங்கம்
20ஆவது20 மார்ச்சு 1948ஜென்டில்மேன்ஸ் அக்ரிமென்ட்1 மணிநேரம், 58 நிமிடங்கள்அக்னஸ் மூர்ஹெட், டிக் பொவெல்
21ஆவது24 மார்ச்சு 1949ஹாம்லெட்1 மணிநேரம், 35 நிமிடங்கள்ராபர்ட் மாண்ட்கோமெரிஅகாதமி திரையரங்கம்
22ஆவது23 மார்ச்சு 1950ஆல் த கிங்ஸ் மென்1 மணிநேரம், 50 நிமிடங்கள்பவுல் டக்லஸ்பான்டேஜஸ் திரையரங்கம்
23ஆவது29 மார்ச்சு 1951ஆல் அபவுட் ஈவ்2 மணிநேரங்கள், 18 நிமிடங்கள்பிரெட் அஸ்ரயர்
24ஆவது20 மார்ச்சு 1952அன் அமெரிக்கன் இன் பாரிஸ் 1 மணிநேரம், 53 நிமிடங்கள்டான்னி கே
25ஆவது19 மார்ச்சு 1953த கிரேட்டஸ்ட் ஷோ ஆன் எர்த் 1 மணிநேரம், 32 நிமிடங்கள்40 மில்லியன்பாப் ஹோப், கான்ராடு நாஜெல்பான்டேஜஸ் திரையரங்கம்
26ஆவது25 மார்ச்சு 1954பிரம் ஹியர் டு இடர்னிட்டி1 மணிநேரம், 58 நிமிடங்கள்43 மில்லியன்டானல்டு ஒ'கான்னர், பிரெட்ரிக் மார்ச்சுபான்டேஜஸ் திரையரங்கம்
27ஆவது30 மார்ச்சு 1955ஆன் த வாடர்பிரன்ட்1 மணிநேரம், 48 நிமிடங்கள்பாப் ஹோப், தெல்மா ரிட்டர்
28ஆவது21 மார்ச்சு 1956மார்ட்டி1 மணிநேரம், 30 நிமிடங்கள்ஜெர்ரி லுவிஸ், கிளாடெட் கோல்பர்ட், ஜோசப் எல் மேங்கியூவிஸ்
29ஆவது27 மார்ச்சு 1957அரவுண்ட் த வேர்ல்ட் இன் 80 டேய்ஸ்3 மணிநேரங்கள், 8 நிமிடங்கள்ஜெர்ரி லுவிஸ், செலெஸ்ட் ஹோல்ம்
30ஆவது26 மார்ச்சு 1958த பிரிட்ச் ஆன் த ரிவர் க்வாய்2 மணிநேரங்கள், 41 நிமிடங்கள்பாப் ஹோப், டேவிட் நிவென், சேம்ஸ் ஸ்டுவார்டு, சாக் லெம்மன், ரோசலிண்டு ரஸ்செல்பான்டேஜஸ் திரையரங்கம்
31ஆவது6 ஏப்ரல் 1959கிகி1 மணிநேரம், 55 நிமிடங்கள்பாப் ஹோப், டேவிட் நிவென், டோனி ரான்டல், மார்ட் சால், லாரன்ஸ் ஒலிவர், ஜெர்ரி லுவிஸ்
32ஆவது4 ஏப்ரல் 1960பென்-ஹர்1 மணிநேரம், 40 நிமிடங்கள்பாப் ஹோப்
33ஆவது17 ஏப்ரல் 1961த அபார்ட்மென்ட் 2 மணிநேரங்கள், 5 நிமிடங்கள்சான்டா மானிகா சிவிச் கலையரங்கம்
34ஆவது9 ஏப்ரல் 1962வெஸ்ட் சைடு ஸ்டோரி2 மணிநேரங்கள், 10 நிமிடங்கள்
35ஆவது8 ஏப்ரல் 1963லாரன்ஸ் ஒப் அரேபியா2 மணிநேரங்கள், 30 நிமிடங்கள்பிராங்க் சினாட்ரா
36ஆவது13 ஏப்ரல் 1964டாம் ஜோன்ஸ்2 மணிநேரங்கள், 8 நிமிடங்கள்சாக் லெம்மன்
37ஆவது5 ஏப்ரல் 1965மை பைர் லேடி2 மணிநேரங்கள், 50 நிமிடங்கள்பாப் ஹோப்
38ஆவது18 ஏப்ரல் 1966த சவுண்ட் ஆப் மியூசிக்2 மணிநேரங்கள், 54 நிமிடங்கள்
39ஆவது10 ஏப்ரல் 1967எ மேன் பார் ஆல் சீசன்ஸ்2 மணிநேரங்கள், 31 நிமிடங்கள்
40ஆவது10 ஏப்ரல் 1968இன் த ஹீட் ஒப் த நைட்1 மணிநேரம், 50 நிமிடங்கள்
41ஆவது14 ஏப்ரல் 1969ஆலிவர்!2 மணிநேரங்கள், 33 நிமிடங்கள்யாருமில்லைடோரதி சாண்ட்லர் பவிலியன்
42ஆவது7 ஏப்ரல் 1970மிட்நைட் கவுபாய்2 மணிநேரங்கள், 25 நிமிடங்கள்43.40
43ஆவது15 ஏப்ரல் 1971பேட்டன்2 மணிநேரங்கள், 52 நிமிடங்கள்
44ஆவது10 ஏப்ரல் 1972த பிரெஞ்சு கன்னக்சன்1 மணிநேரம், 44 நிமிடங்கள்ஹெலன் ஹேய்ஸ், ஆலன் கிங், சாம்மி டேவிஸ் சூனியர், சாக் லெம்மன்
45ஆவது27 மார்ச்சு 1973தி காட்பாதர்2 மணிநேரங்கள், 38 நிமிடங்கள்கேரல் பர்னெட், மைக்கல் கெயின், சார்ள்டன் ஹெஸ்டன், ராக் ஹட்சன்
46ஆவது2 ஏப்ரல் 1974த ஸ்டிங்3 மணிநேரங்கள், 23 நிமிடங்கள்சான் ஹஸ்டன், பர்ட் ரெனால்ட்ஸ், டேவிட் நிவென், டயானா ராஸ்
47ஆவது8 ஏப்ரல் 1975தி காட்பாதர் பாகம் II 3 மணிநேரங்கள், 20 நிமிடங்கள்சாம்மி டேவிஸ் சூனியர், பாப் ஹோப், சர்லி மெக்லெயின், பிராங்க் சினாட்ரா
48ஆவது29 மார்ச்சு 1976ஒன் ப்லூவ் ஓவர் த குக்கூஸ் நெஸ்ட்3 மணிநேரங்கள், 12 நிமிடங்கள்கோல்டி ஹான், ஜீன் கெல்லி, வால்டர் மாட்ஹா, சியார்சு செகல், ராபர்ட் சா
49ஆவது28 மார்ச்சு 1977ராக்கி3 மணிநேரங்கள், 38 நிமிடங்கள்வார்ரன் பியெட்டி, எல்லன் பர்ஸ்டீன், சேன் ஃபான்டா, ரிச்சர்ட் பிரையர்
50ஆவது3 ஏப்ரல் 1978அண்ணீ ஹால்3 மணிநேரங்கள், 30 நிமிடங்கள்39.73 மில்லியன்31.10பாப் ஹோப்
51ஆவது9 ஏப்ரல் 1979த டியர் ஹண்டர் 3 மணிநேரங்கள், 25 நிமிடங்கள்சான்னி கார்சன்
52ஆவது14 ஏப்ரல் 1980கிரேமர் வர்சஸ் கிரேமர்3 மணிநேரங்கள், 12 நிமிடங்கள்
53ஆவது31 மார்ச்சு 1981ஆர்டினரி பீபிள்3 மணிநேரங்கள், 13 நிமிடங்கள்
54ஆவது29 மார்ச்சு 1982சாரியட்ஸ் ஆப் பயர்3 மணிநேரங்கள், 24 நிமிடங்கள்
55ஆவது11 ஏப்ரல் 1983காந்தி3 மணிநேரங்கள், 15 நிமிடங்கள்லீசா மினெல்லி, டட்லி மோர், ரிச்சர்ட் பிரையர், வால்டர் மாட்ஹா
56ஆவது9 ஏப்ரல் 1984டர்ம்ஸ் ஒப் என்டியர்மென்ட்3 மணிநேரங்கள், 42 நிமிடங்கள்38.00சான்னி கார்சன்
57ஆவது25 மார்ச்சு 1985அமாதியஸ்3 மணிநேரங்கள், 10 நிமிடங்கள்சாக் லெம்மன்
58ஆவது24 மார்ச்சு 1986அவுட் ஆப் ஆப்பிரிக்கா3 மணிநேரங்கள், 2 நிமிடங்கள்38.65 மில்லியன்25.71ஆலன் ஆல்டா, ஜேன் ஃபான்டா, ராபின் வில்லியம்ஸ்
59ஆவது30 மார்ச்சு 1987பிலாடூன்3 மணிநேரங்கள், 19 நிமிடங்கள்39.72 மில்லியன்25.94செவி சேஸ், கோல்டி ஹான், பவுல் ஹோகன்
60ஆவது11 ஏப்ரல் 1988த லாஸ்ட் எம்பெரர் 3 மணிநேரங்கள், 33 நிமிடங்கள்42.04 மில்லியன்27.80செவி சேஸ்சிரைன் கலையரங்கம்
61ஆவது29 மார்ச்சு 1989ரெயின் மேன்3 மணிநேரங்கள், 19 நிமிடங்கள்42.77 மில்லியன்28.41யாருமில்லை
62ஆவது26 மார்ச்சு 1990டுரைவிங் மிஸ் டைசி3 மணிநேரங்கள், 37 நிமிடங்கள்40.22 மில்லியன்26.42பில்லி கிறிசுடல்டோரதி சாண்ட்லர் பவிலியன்
63ஆவது25 மார்ச்சு 1991டேன்சஸ் வித் வுல்வ்ஸ்3 மணிநேரங்கள், 35 நிமிடங்கள்42.79 மில்லியன்28.06சிரைன் கலையரங்கம்
64ஆவது30 மார்ச்சு 1992த சைலன்ஸ் ஆப் த லாம்ப்ஸ்3 மணிநேரங்கள், 33 நிமிடங்கள்44.44 மில்லியன்29.84டோரதி சாண்ட்லர் பவிலியன்
65ஆவது29 மார்ச்சு 1993அன்பர்கிவன்3 மணிநேரங்கள், 30 நிமிடங்கள்45.84 மில்லியன்32.85
66ஆவது21 மார்ச்சு 1994சிண்டலர்ஸ் லிஸ்ட்3 மணிநேரங்கள், 18 நிமிடங்கள்46.26 மில்லியன்31.86வுபி கோல்ட்பர்க்
67ஆவது27 மார்ச்சு 1995ஃபாரஸ்ட் கம்ப்3 மணிநேரங்கள், 35 நிமிடங்கள்48.87 மில்லியன்33.47டேவிட் லெட்டர்மன்சிரைன் கலையரங்கம்
68ஆவது25 மார்ச்சு 1996பிரேவ் ஹார்ட்3 மணிநேரங்கள், 38 நிமிடங்கள்44.81 மில்லியன்30.48வுபி கோல்ட்பர்க்டோரதி சாண்ட்லர் பவிலியன்
69ஆவது24 மார்ச்சு 1997த இங்லிஷ் பேசண்ட்3 மணிநேரங்கள், 34 நிமிடங்கள்40.83 மில்லியன்25.83பில்லி கிறிசுடல்சிரைன் கலையரங்கம்
70ஆவது23 மார்ச்சு 1998டைட்டானிக்3 மணிநேரங்கள், 47 நிமிடங்கள்57.25 மில்லியன்35.32
71ஆவது21 மார்ச்சு 1999சேக்சுபியர் இன் லவ்4 மணிநேரங்கள், 2 நிமிடங்கள்45.63 மில்லியன்28.51வுபி கோல்ட்பர்க்டோரதி சாண்ட்லர் பவிலியன்
72ஆவது26 மார்ச்சு 2000அமெரிக்கன் பியூட்டி4 மணிநேரங்கள், 4 நிமிடங்கள்46.53 மில்லியன்29.64பில்லி கிறிசுடல்சிரைன் கலையரங்கம்
73ஆவது25 மார்ச்சு 2001கிளாடியேட்டர்3 மணிநேரங்கள், 23 நிமிடங்கள்42.93 மில்லியன்25.86ஸ்டீவ் மார்டின்
74ஆவது24 மார்ச்சு 2002எ பியூட்டிஃபுல் மைன்டு4 மணிநேரங்கள், 23 நிமிடங்கள்40.54 மில்லியன்25.13வுபி கோல்ட்பர்க்டால்பி திரையரங்கம்
75ஆவது23 மார்ச்சு 2003சிகாகோ3 மணிநேரங்கள், 30 நிமிடங்கள்33.04 மில்லியன்20.58ஸ்டீவ் மார்டின்
76ஆவது29 பிப்ரவரி 2004த லார்டு ஆப் த ரிங்ஸ்:
த ரிடர்ன் ஆப் த கிங்
3 மணிநேரங்கள், 44 நிமிடங்கள்43.56 மில்லியன்26.68பில்லி கிறிசுடல்
77ஆவது27 பிப்ரவரி 2005மில்லியன் டாலர் பேபி3 மணிநேரங்கள், 14 நிமிடங்கள்42.16 மில்லியன்25.29கிரிசு ரொக்
78ஆவது5 மார்ச்சு 2006கிராஷ்3 மணிநேரங்கள், 33 நிமிடங்கள்38.64 மில்லியன்22.91யோன் சுருவாட்
79ஆவது25 பிப்ரவரி 2007த டிபார்ட்டட்3 மணிநேரங்கள், 51 நிமிடங்கள்39.92 மில்லியன்23.65எல்லேன் டிஜெனிரெஸ்
80ஆவது24 பிப்ரவரி 2008நோ கண்ட்ரி பார் ஓல்ட் மென்3 மணிநேரங்கள், 21 நிமிடங்கள்31.76 மில்லியன்18.66யோன் சுருவாட்
81ஆவது22 பிப்ரவரி 2009சிலம்டாக் மில்லியனயர்3 மணிநேரங்கள், 30 நிமிடங்கள்36.94 மில்லியன்21.68ஹக் ஜேக்மேன்
82ஆவது7 மார்ச்சு 2010த ஹர்ட் லாக்கர்3 மணிநேரங்கள், 37 நிமிடங்கள்41.62 மில்லியன்24.75ஸ்டீவ் மார்டின், அலெக் பால்ட்வின்
83ஆவது27 பிப்ரவரி 2011தி கிங்ஸ் ஸ்பீச் 3 மணிநேரங்கள், 15 நிமிடங்கள்37.90 மில்லியன்22.97சேம்ஸ் பிராங்கோ, ஆன் ஹாத்வே
84ஆவது26 பிப்ரவரி 2012த ஆர்ட்டிஸ்ட்3 மணிநேரங்கள், 14 நிமிடங்கள்39.46 மில்லியன்23.91பில்லி கிறிசுடல்
85ஆவது24 பிப்ரவரி 2013ஆர்கோ3 மணிநேரங்கள், 35 நிமிடங்கள்40.38 மில்லியன்24.47செத் மெக்பார்லேன்
86ஆவதுமார்ச்சு 2, 201412 இயர்ஸ் எ சிலேவ்3 மணிநேரங்கள், 34 நிமிடங்கள்43.74 மில்லியன்24.7எல்லேன் டிஜெனிரெஸ்
87ஆவதுபிப்ரவரி 22, 2015பேர்ட்மேன்3 மணிநேரங்கள், 43 நிமிடங்கள்37.26 மில்லியன்20.6நீல் பாட்ரிக் ஹாரிஸ்
88ஆவதுபிப்ரவரி 28, 2016ஸ்பாட்லைட்3 மணிநேரங்கள், 37 நிமிடங்கள்34.43 மில்லியன்23.4கிரிசு ரொக்
89ஆவதுபிப்ரவரி 26, 2017மூன்லைட்டு3 மணிநேரங்கள், 49 நிமிடங்கள்33.0 மில்லியன்22.4Jimmy Kimmel
90ஆவதுமார்ச்சு 4, 2018த சேப் ஆஃப் வாட்டர்3 மணிநேரங்கள், 53 நிமிடங்கள்26.5 மில்லியன்18.9
91ஆவதுபிப்ரவரி 24, 2019கிறீன் புக்29.6 மில்லியன்20.6எவருமில்லை
92ஆவதுபிப்ரவரி 9, 2020பாரசைட்டு23.6 மில்லியன்5.3 [4]
93ஆவதுபிப்ரவரி 28, 2021அறிவிக்கப்படும்அறிவிக்கப்படும்அறிவிக்கப்படும்அறிவிக்கப்படும்
94ஆவதுபிப்ரவரி 27, 2022அறிவிக்கப்படும்அறிவிக்கப்படும்அறிவிக்கப்படும்அறிவிக்கப்படும்

பன்முறை விழாவை நடத்தியவர்கள்

[தொகு]

அகாதமி விருதுகள் விழாவினை மூன்று முறைக்கு மேல் நடத்திவர்களின் பட்டியல்.

நடத்துனர் விழா எண்ணிக்கை
பாப் ஹோப்19
பில்லி கிறிசுடல்9
சான்னி கார்சன்5
சாக் லெம்மன்4
வுபி கோல்ட்பர்க்4
கான்ராடு நாகல்3
ஜெர்ரி லுவிஸ்3
டேவிட் நிவென்3
ஸ்டீவ் மார்டின்3

மேலும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Scott Bowles (26 பிப்ரவரி 2008). "Low Oscar Ratings Cue Soul-Searching". USA Today. http://www.usatoday.com/life/movies/movieawards/oscars/2008-02-26-oscar-ratings_N.htm. பார்த்த நாள்: 19 மார்ச்சு 2008.
  2. Nikki Finke (26 பிப்ரவரி 2007). "UPDATE: 39.9 Million Watch 79th Oscars". Nikki Finke's Deadline Hollywood Daily (LA Weekly). http://www.deadline.com/2007/02/overnights-show-2-nielsen-oscar-ratings/. பார்த்த நாள்: 21 பிப்ரவரி 2011.
  3. Bill Gorman (8 மார்ச்சு 2010). "அகாதமி விருதுகள் Averages 41.3 Million Viewers; Most Since 2005". TVbytheNumbers. Archived from the original on 2010-03-10. Retrieved 12 மார்ச்சு 2010. {{cite cite web}}: Check date values in: |accessdate= and |date= (help) "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-03-10. Retrieved 2013-12-02.
  4. https://www.adweek.com/tv-video/oscars-fall-to-record-low-ratings-following-second-host-less-year/

வெளியிணைப்புகள்

[தொகு]