87ஆவது அகாதமி விருதுகள்
Appearance
87-ஆம் அகாதமி விருதுகள் | ||||
---|---|---|---|---|
திகதி | பிப்ரவரி 22, 2015 | |||
இடம் | டால்பி திரையரங்கம் ஹாலிவுட், லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா | |||
நடத்துனர் | நீல் பாட்ரிக் ஹாரிஸ் | |||
தயாரிப்பாளர் | நீல் மெரான் கிரெயிக் சேடான்[1] | |||
இயக்குனர் | ஹேமிஷ் ஹாமில்டன்[2] | |||
சிறப்புக் கூறுகள் | ||||
சிறந்த திரைப்படம் | பேர்ட்மேன் | |||
அதிக விருதுகள் | பேர்ட்மேன் மற்றும் த கிராண்ட் புடபெஸ்ட் ஹோட்டல் (4) | |||
அதிக பரிந்துரைகள் | பேர்ட்மேன் மற்றும் த கிராண்ட் புடபெஸ்ட் ஹோட்டல் (9) | |||
தொலைகாட்சி ஒளிபரப்பு | ||||
ஒளிபரப்பு | அமெரிக்க ஒளிபரப்பு நிறுவனம் | |||
கால அளவு | 223 நிமிடங்கள்[3] | |||
மதிப்பீடுகள் | 37.3 மில்லியன்[4] 25.0% [5][6][7] | |||
|
87ஆவது அகாதமி விருதுகள் விழா (ஆஸ்கார்கள் என்று பொதுவாக அழைக்கப்படுகிறது), 2014 ஆம் ஆண்டில் வெளிவந்தத் திரைப்படங்களில் சிறந்தவற்றைப் பாராட்டுவதற்காக பிப்ரவரி 22, 2015 அன்று நடந்தது.[8] 24 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டது. நடிகர் நீல் பாட்ரிக் ஹாரிஸ் இவ்விழாவினை முதன்முறையாக நடத்தினார்.[9]
விருதுகள்
[தொகு]விருதுகளை வென்றவர்கள் தடித்த எழுத்துக்களால் காட்டப்பட்டுள்ளனர்.[10]
|
|
|
|
|
|
|
|
|
சிறந்த வேற்றுமொழித் திரைப்படம்
|
சிறந்த குறுந்திரைப்படம் - சிறப்பு
|
சிறந்த குறுந்திரைப்படம் - குறுங்கதை
|
சிறந்த குறுந்திரைப்படம்
|
சிறந்த அசைவூட்ட குறுந்திரைப்படம்
|
சிறந்த அசல் இசை
|
சிறந்த அசல் பாட்டு
|
சிறந்த இசை இயக்கம்
|
சிறந்த இசை கலக்கல்
|
சிறந்த தயாரிப்பு
|
சிறந்த ஒளிப்பதிவு
|
சிறந்த ஒப்பனை
|
சிறந்த உடை அமைப்பு
|
சிறந்த திரை இயக்கம்
|
சிறந்த திரை வண்ணங்கள்
|
அகாதமி சிறப்பு விருது
[தொகு]இந்த சிறப்பு விழா நவம்பர் 8, 2014, அன்று நடந்தது. மூன்று அகாதமி சிறப்பு விருதுகள் மற்றும் ஜீன் ஹெர்சோல்ட் மனிதாபிமான விருது வழங்கப்பட்டன.[11][12][13]
அகாதமி சிறப்பு விருது
[தொகு]- ஜான்-கிளாட் கரியர்
- ஹேயோ மியசாகி
- மரீன் ஒ'ஹாரா
ஜீன் ஹெர்சோல்ட் மனிதாபிமான விருது
[தொகு]- ஹாரி பெலஃபான்டெ
பல்வேறு விருதுகள் மற்றும் பரிந்துரைகள் பெற்ற திரைப்படங்கள் மற்றும் நபர்கள்
[தொகு]
பின்வரும் 17 படங்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டன:[14]
|
பின்வரும் மூன்று படங்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட விருதுகளை வென்றன:
|
மேலும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Craig Zadan And Neil Meron Return To Produce The 2015 Oscars®". The Academy of Motion Picture Arts and Sciences. பார்க்கப்பட்ட நாள் மே 9, 2014.
- ↑ "Oscars 2015 production team". Deadline. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 26, 2014.
- ↑ Brian Lowry (February 23, 2015). "Oscar TV Review". Variety. பார்க்கப்பட்ட நாள் February 23, 2015.
- ↑ "Oscar ratings drop to six-year low". U.S Today. February 23, 2015. பார்க்கப்பட்ட நாள் February 24, 2015.
- ↑ "ABC's Oscars is TV's Top Entertainment Telecast in 1 Year". TV by the Number. February 23, 2015. Archived from the original on 2015-02-23. பார்க்கப்பட்ட நாள் February 24, 2015. பரணிடப்பட்டது 2015-02-23 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Patten, Dominic (February 23, 2015). "Oscar Ratings & Viewership Down 14% From 2014 – Update". Deadline. http://deadline.com/2015/02/oscar-ratings-2015-academy-awards-show-abc-1201379351//. பார்த்த நாள்: February 23, 2015.
- ↑ "TV Ratings Broadcast Top 25: Academy Awards Telecast Tops Adults 18-49 & Total Viewers for the Week Ending February 22, 2015". TV by the Number. February 23, 2015. Archived from the original on 2015-11-25. பார்க்கப்பட்ட நாள் February 24, 2015. பரணிடப்பட்டது 2015-11-25 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "The Academy Selects 2014 and 2015 Show Dates". The Academy of Motion Picture Arts and Sciences. https://www.oscars.org/press/pressreleases/2013/20130325.html. பார்த்த நாள்: மே 6, 2014.
- ↑ Gray, Tim (அக்டோபர் 15, 2014). "Neil Patrick Harris to Host the Oscars". Variety. http://variety.com/2014/film/news/neil-patrick-harris-to-host-the-oscars-exclusive-1201312943/. பார்த்த நாள்: அக்டோபர் 15, 2014.
- ↑ "The 87th Academy Awards (2015) Nominees and Winners". Academy of Motion Picture Arts and Sciences (AMPAS). http://www.oscars.org/oscars/ceremonies/2015. பார்த்த நாள்: பிப்ரவரி 23, 2015.
- ↑ "Academy Unveils 2014 Governors Awards Recipients". Variety (Penske Media Corporation). http://variety.com/2014/film/news/academy-unveils-2014-governor-awards-recipients-1201289156/. பார்த்த நாள்: September 1, 2014.
- ↑ "Honorary Oscars presented to Harry Belafonte, Maureen O'Hara, Hayao Miyazaki". CBS News. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 9, 2014.
- ↑ "Harry Belafonte, Hayao Miyazaki, Maureen O'Hara to get honorary Oscars". Entertainment Weekly. பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 28, 2014.
- ↑ "Birdman and த கிராண்ட் புடபெஸ்ட் ஹோட்டல் lead Oscars race". BBC News. சனவரி 15, 2015. பார்க்கப்பட்ட நாள் சனவரி 16, 2015.