72வது கோல்டன் குளோப் விருதுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

72வது கோல்டன் குளோப் விருதுகள் அமெரிக்க நாட்டுத் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு வழங்கப்படும் விருதுகள் ஆகும். 2014ஆம் ஆண்டுக்கான இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி ஜனவரி 11, 2015ஆம் ஆண்டு பெவர்லி ஹில்டன் ஹோட்டல் பெவர்லி ஹில்ஸ், கலிபோர்னியாவில் நடைபெறுகின்றது. இந்த நிகழ்ச்சியை என்பிசி தொலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்பு செய்கின்றது.

2014 ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படம் , சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகர், சிறந்த துணை நடிகை, சிறந்த திரைக்கதை, சிறந்த இயக்குனர் போன்ற 14 பிரிவுகளுக்கு பரிந்துரைகள் டிசம்பர் 11, 2014 இல் அறிவிக்கப்பட்டன.

வெளி இணைப்புகள்[தொகு]