அன்புரோக்கன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அன்புரோக்கன்
சுவரொட்டி
இயக்குனர் ஏஞ்சலினா ஜோலி
நடிப்பு ஜாக் ஓ கோன்னெல்
டொம்ஹ்னால் க்லீசொன்
மியாவி
காரெட் ஹெட்லண்டின்
ஜெய் கோர்ட்னி
ஒளிப்பதிவு ரோஜர் டீக்கின்ஸ்
கலையகம் லெஜண்ட்ரி பிக்சர்ஸ்
ஜோலி பஸ்
3 ஆர்ட்ஸ் பொழுதுபோக்கு
விநியோகம் யுனிவர்சல் பிக்சர்ஸ்
வெளியீடு திசம்பர் 25, 2014 (2014-12-25)
நாடு அமெரிக்கா
மொழி ஆங்கிலம்
ஆக்கச்செலவு $65 மில்லியன்[1]

அன்புரோக்கன் (Unbroken) 2014ஆம் ஆண்டு திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை நடிகை ஏஞ்சலினா ஜோலி தயாரித்து மற்றும் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் ஜாக் ஓ கோன்னெல், டொம்ஹ்னால் க்லீசொன், மியாவி, காரெட் ஹெட்லண்டின், ஜெய் கோர்ட்னி, பின் விட்டுரோக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

நடிகர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்புரோக்கன்&oldid=2203705" இருந்து மீள்விக்கப்பட்டது