88ஆவது அகாதமி விருதுகள்
Appearance
88-ஆம் அகாதமி விருதுகள் | ||||
---|---|---|---|---|
திகதி | பிப்ரவரி 28, 2016 | |||
இடம் | டால்பி திரையரங்கம் ஹாலிவுட், லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா | |||
நடத்துனர் | கிரிசு ரொக் | |||
தயாரிப்பாளர் | டேவில் ஹில் இரெஜினால்டு ஹட்லின் | |||
இயக்குனர் | கிலென் வைஸ் | |||
சிறப்புக் கூறுகள் | ||||
சிறந்த திரைப்படம் | ஸ்பாட்லைட் | |||
அதிக விருதுகள் | மேட் மேக்ஸ்: புயூரி ரோட் (6) | |||
அதிக பரிந்துரைகள் | த ரெவெனன்ட் (12) | |||
தொலைகாட்சி ஒளிபரப்பு | ||||
ஒளிபரப்பு | அமெரிக்க ஒளிபரப்பு நிறுவனம் | |||
கால அளவு | 217 நிமிடங்கள்[1] | |||
மதிப்பீடுகள் | 34.42 மில்லியன் | |||
|
88ஆவது அகாதமி விருதுகள் விழா (ஆஸ்கார்கள் என்று பொதுவாக அழைக்கப்படுகிறது), 2015 ஆம் ஆண்டில் வெளிவந்த திரைப்படங்களில் சிறந்தவற்றைப் பாராட்டுவதற்காகப் பிப்ரவரி 28, 2016 அன்று நடந்தது,[2][3] 24 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டது.[4][5] கிரிசு ரொக் இவ்விழாவினை இரண்டாவது முறையாக நடத்தினார்.[6]
மேட் மேக்ஸ்: புயூரி ரோட் ஆறு விருதுகளை வென்றது. த ரெவெனன்ட் நியமிக்கப்பட்ட 12 விருதுகளில் மூன்று விருதுகளை வென்றது. சிறந்த திரைப்படத்திற்கான விருதினை ஸ்பாட்லைட் திரைப்படம் வென்றது.[7]
விருதுகள்
[தொகு]
|
|
|
|
|
|
|
|
|
சிறந்த வேற்றுமொழித் திரைப்படம்
|
சிறந்த குறுந்திரைப்படம் - சிறப்பு
|
சிறந்த குறுந்திரைப்படம் - குறுங்கதை
|
சிறந்த குறுந்திரைப்படம்
|
சிறந்த அசைவூட்ட குறுந்திரைப்படம்
|
சிறந்த அசல் இசை
|
சிறந்த அசல் பாட்டு
|
சிறந்த இசை இயக்கம்
|
சிறந்த இசை கலக்கல்
|
சிறந்த தயாரிப்பு
|
சிறந்த ஒளிப்பதிவு
|
சிறந்த ஒப்பனை
|
சிறந்த உடை அமைப்பு
|
சிறந்த திரை இயக்கம்
|
சிறந்த திரை வண்ணங்கள்
|
பல்வேறு விருதுகள் மற்றும் பரிந்துரைகள் பெற்ற திரைப்படங்கள் மற்றும் நபர்கள்
[தொகு]பரிந்துரைகள் | திரைப்படம் |
---|---|
12 | த ரெவெனன்ட் |
10 | மேட் மேக்ஸ்: புயூரி ரோட் |
7 | த மார்சன் |
6 | பிரிட்ஜ் ஆஃப் சுபைசு |
கேரல் | |
ஸ்பாட்லைட் | |
5 | த பிக் சொர்ட் |
ஸ்டார் வார்சு:த ஃபோர்சு அவேகன்சு | |
4 | த டேனிசு கேர்ள் |
ரூம் | |
3 | புருக்கிளின் |
தி ஹேட்புல் எயிட் | |
சிகாரியோ | |
2 | எக்ஸ் மச்சினா |
இன்சைட் அவுட் | |
சுடீவ் ஜாப்சு |
விருதுகள் | திரைப்படம் |
---|---|
6 | மேட் மேக்ஸ்: புயூரி ரோட் |
3 | த ரெவெனன்ட் |
2 | ஸ்பாட்லைட் |
மேற்கொள்கள்
[தொகு]- ↑ Lowry, Brian (பிப்ரவரி 28, 2016). "TV Review: 'The 88th Academy Awards'". Variety (Penske Media Corporation). http://variety.com/2016/tv/reviews/oscars-2016-review-chris-rock-academy-awards-leonardo-dicaprio-spotlight-oscarssowhite-1201716087/. பார்த்த நாள்: பிப்ரவரி 29, 2016.
- ↑ "88th Academy Awards/Oscars 2016 Live Streaming 28th Feb 2016". ulaska (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் பிப்ரவரி 28, 2016.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help) - ↑ "When Are The Oscars 2016? Start Time and Date for The 88th Academy Awards!". Jim Donnelly (The Academy). சனவரி 29, 2016. http://oscar.go.com/news/oscar-news/when-are-the-oscars-2016-start-time-and-date-for-the-88th-academy-awards. பார்த்த நாள்: பிப்ரவரி 1, 2016.
- ↑ Pedersen, Erik (ஏப்ரல் 9, 2015). "Oscars: Academy Announces Show Dates For Next Three Years, Dates For 2015–16 Season". Deadline.com (Penske Media Corporation). பார்க்கப்பட்ட நாள் மே 23, 2015.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "Oscars: Glenn Weiss to Direct the Show, Billy Kimball to Write". யாகூ! செய்திகள். பிப்ரவரி 18, 2016. பார்க்கப்பட்ட நாள் மார்ச்சு 1, 2016.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ Oldham, Stuart (அக்டோபர் 21, 2015). "Chris Rock Confirmed to host The Oscars". Variety. http://variety.com/2015/film/news/chris-rock-oscars-host-1201623174/. பார்த்த நாள்: அக்டோபர் 21, 2015.
- ↑ Battaglio, Stephen (பிப்ரவரி 29, 2016). "Oscars 2016 Updates: The upsets and surprises, Leo wins, Rocky loses, and 'Spotlight' walks away with gold". Los Angeles Times. பார்க்கப்பட்ட நாள் பிப்ரவரி 29, 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ Hipes, Patrick (சனவரி 14, 2016). "Oscar Nominations: Noms By The Numbers". Deadline.com. பார்க்கப்பட்ட நாள் செப்டம்பர் 24, 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ Grobar, Matthew (பிப்ரவரி 28, 2016). "Oscar Winners By Film & Studio – Chart". Deadline.com. பார்க்கப்பட்ட நாள் செப்டம்பர் 24, 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help)