யாகூ! செய்திகள்
Appearance
வலைத்தள வகை | News |
---|---|
உரிமையாளர் | யாஹூ! |
உருவாக்கியவர் | யாஹூ! |
தற்போதைய நிலை | Active |
உரலி | http://in.tamil.yahoo.com |
யாஹூ! செய்திகள் யாஹூ! இன் செய்திச் சேவையாகும். இதன் ஆங்கிலச் செய்திகள் CNN, USA Today போன்றவற்றில் இருந்து வருவதாகும். தமிழ்ச் செய்திகள் பெரும்பாலும் வெப்தூனியாவில் இருந்து வருவதாகும்.
இந்திய மொழிகளில் இதன் சேவை தமிழ், இந்தி, குஜராத்தி, தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் மலையாளம் ஆகிய 7 இந்திய மொழிகளில் உள்ளது.
வெளியிணைப்புக்கள்
[தொகு]- யாஹூ! செய்திகள் பரணிடப்பட்டது 2008-05-12 at the வந்தவழி இயந்திரம் (தமிழில்)
- யாஹூ! செய்திகள் (ஆங்கில மொழியில்)