உள்ளடக்கத்துக்குச் செல்

ஸ்பாட்லைட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்பாட்லைட்
Spotlight
திரைப்படச் சுவரொட்டி
இயக்கம்டாம் மெக்கார்தி
தயாரிப்பு
  • ப்லை பகான் பாஸ்ட்
  • ஸ்டீவ் காலின்
  • நிகோல் இராக்லின்
  • மைக்கேல் சுகர்
கதை
  • ஜாஷ் சிங்கர்
  • டாம் மெக்கார்தி
இசைஹாவர்டு ஷோர்
நடிப்பு
ஒளிப்பதிவுமசனொபு டகயனாகி
படத்தொகுப்புடாம் மெக்கார்டில்
விநியோகம்ஓபன் ரோட் பிலிம்ஸ்
வெளியீடுசெப்டம்பர் 3, 2015 (2015-09-03)(வெனிசு திரைப்படத் திருவிழா)
நவம்பர் 6, 2015 (ஐக்கிய அமெரிக்கா)
ஓட்டம்129 நிமிடங்கள்[1]
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$20 மில்லியன்[2]
மொத்த வருவாய்$88.3 மில்லியன்[3]

ஸ்பாட்லைட் (ஆங்கிலம்: Spotlight) 2015 ஆம் ஆண்டில் வெளியான அமெரிக்கத் திரைப்படமாகும். டாம் மெக்கார்தி ஆல் இயக்கப்பட்டு, டாம் மெக்கார்தி மற்றும் ஜாஷ் சிங்கர் ஆல் எழுதப்பட்டதாகும். [4][5][6] மார்க் ருஃப்பால்லோ, மைக்கேல் கீடன், இரேசல் ஆடம்ஸ், லீவ் ஷ்ரைபர், சான் ஸ்லாட்டரி, ஸ்டான்லி துச்சி ஆகியோர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர்.[7]

ஸ்பாட்லைட் 72 ஆவது வெனிசு திரைப்படத் திருவிழாவில் திரையிடப்பட்டது.[8] டொரன்டோ மற்றும் டெல்லூரைடு திரைப்படத் திருவிழாகளிலும் திரயிடப்பட்டது.[9] நவம்பர் 6, 2015 அன்று ஓபன் ரோட் பிலிம்ஸ் ஆல் வெளியிடப்பட்டது. ஆறு நியமனங்களில் ஸ்பாட்லைட் சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது மற்றும் சிறந்த அசல் திரைக்கதைக்கான அகாதமி விருதுகளை வென்றது.

விருதுகள்

[தொகு]

ஸ்பாட்லைட் 120 இற்கும் அதிகமான சிறந்த திரைப்படங்களின் பட்டியல்களில் இடம்பெற்றது.[10][11]

அகாதமி விருதுகளில் ஆறு நியமனங்களைப் பெற்றது, சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த துணை நடிகர் , சிறந்த துணை நடிகை , சிறந்த அசல் திரைக்கதை, மற்றும் சிறந்த திரை இயக்கம், இவற்றில் சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த அசல் திரைக்கதைக்கான விருதுகளை வென்றது. 1953 ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படமான த கிரேட்டஸ்ட் ஷோ ஆன் எர்த் திரைப்படத்திற்குப் பிறகு ஓரு சிறந்த திரைப்படம் மூன்றிற்கும் குறைவான அகாதமி விருதுகளை வென்றுள்ளது.[12]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "SPOTLIGHT (15)". British Board of Film Classification. அக்டோபர் 27, 2015. Archived from the original on திசம்பர் 24, 2015. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 27, 2015.
  2. "Watching the Watchers: Tom McCarthy on Making Spotlight". Vulture.com. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 7, 2015.
  3. "Spotlight (2015)". Box Office Mojo. பார்க்கப்பட்ட நாள் மே 1, 2016.
  4. Siegel, Tatiana (ஆகத்து 8, 2014). "Mark Ruffalo, Michael Keaton in Talks for Catholic Priest Sex Abuse Scandal Film". The Hollywood Reporter. பார்க்கப்பட்ட நாள் செப்டம்பர் 16, 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Italic or bold markup not allowed in: |publisher= (help)
  5. "Participant Media's "Spotlight" Starring Mark Ruffalo, Michael Keaton, Rachel Mcadams, Liev Schreiber And Stanley Tucci Goes To Camera In Boston Before Lensing In Toronto". 3BL Media. செப்டம்பர் 25, 2014. பார்க்கப்பட்ட நாள் செப்டம்பர் 25, 2014. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help); Italic or bold markup not allowed in: |publisher= (help)
  6. "The Pulitzer Prizes | Citation". Pulitzer.org. பார்க்கப்பட்ட நாள் சூன் 11, 2015.
  7. Sneider, Jeff (ஆகத்து 8, 2014). "Mark Ruffalo, Michael Keaton, Rachel McAdams in Talks to Star in Catholic Church Sex Scandal Drama (Exclusive)". TheWrap. பார்க்கப்பட்ட நாள் செப்டம்பர் 16, 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Italic or bold markup not allowed in: |publisher= (help)
  8. Shanahan, Mark (செப்டம்பர் 3, 2015). "‘Spotlight’ gets glittering debut in Venice". Boston Globe. https://www.bostonglobe.com/arts/movies/2015/09/03/spotlight-premieres-venice/E3xDWEpw1jChlUKgNHHiWO/story.html. பார்த்த நாள்: நவம்பர் 7, 2015. 
  9. "Toronto to open with 'Demolition'; world premieres for 'Trumbo', 'The Program'". ScreenDaily. ஜூலை 28, 2015. பார்க்கப்பட்ட நாள் ஜூலை 28, 2015. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  10. "Best of 2015: Film Critic Top Ten Lists". Metacritic. பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 15, 2015.
  11. "SAG Awards Nominations: Complete List". Variety. திசம்பர் 9, 2015. பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 10, 2015.
  12. Tom Huddleston, Jr. (பிப்ரவரி 23, 2015). "Birdman is one of the lowest-grossing Oscar Best Picture winners ever". Fortune. {{cite web}}: Check date values in: |date= (help)

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்பாட்லைட்&oldid=3573576" இலிருந்து மீள்விக்கப்பட்டது