உள்ளடக்கத்துக்குச் செல்

ஸ்டான்லி துச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்டான்லி துச்சி
பிறப்புநவம்பர் 11, 1960 (1960-11-11) (அகவை 63)
நியூ யோர்க்
அமெரிக்கா
பணிநடிகர்
தயாரிப்பாளர்
இயக்குநர்
திரைக்கதையாசிரியர்
குரல் நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1985–இன்று வரை
பிள்ளைகள்3
உறவினர்கள்கிறிஸ்டின் துச்சி (சகோதரி)
எமிலி ப்ளுன்ட் (மைத்துனி)
ஜோன் க்ரசின்ச்கி (மைத்துனன்)

ஸ்டான்லி துச்சி (ஆங்கில மொழி: Stanley Tucci) (பிறப்பு: நவம்பர் 11, 1960) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் ஆவர். இவர் தயாரிப்பாளர், திரைக்கதையாசிரியர், குரல் நடிகர், இயக்குநர் எனப் பன்முகம் கொண்டவர். இவர் கேப்டன் அமெரிக்கா: முதல் அவெஞ்சர், நரன் குல நாயகன், த ஹங்கர் கேம்ஸ் கட்சிங் பயர், டிரான்ஸ்போர்மர்ஸ்: ஏஜ் ஆஃப் எக்ஸ்டிங்சன், வைல்ட் கார்ட், த ஹங்கர் கேம்ஸ்: பார்ட் 1 போன்ற பல திரைப்படங்களிலும் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

திரைப்படங்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்டான்லி_துச்சி&oldid=2905426" இலிருந்து மீள்விக்கப்பட்டது