ஓபன் ரோட் பிலிம்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓபன் ரோட் பிலிம்ஸ்
வகைதனியார் நிறுவனம்
நிறுவுகைமார்ச் 28, 2011
முக்கிய நபர்கள்டோம் Ortenberg (தலைமை நிர்வாகி)
எலியட் க்ளெய்ன்பெர்க் (சிஓஓ)
ஸ்டீவன் Andriuzzo எலியாட் ( தலைமை நிதி அதிகாரி)[1]
தொழில்துறைதிரைப்படம்
உரிமையாளர்கள்ரீகல் பொழுதுபோக்கு குழு
ஏஎம்சி தியேட்டர்ஸ்
இணையத்தளம்www.openroadfilms.com

ஓபன் ரோட் பிலிம்ஸ் (ஆங்கில மொழி: Open Road Films) அல்லது ஒஆர்எப் இது ஒரு அமெரிக்க நாட்டு திரைப்படங்களை விநியோகம் செய்யும் நிறுவனமாகும். இந்த நிறுவனம் மார்ச் 28, 2011ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இதன் தலைமையகம் ஹாலிவுட், கலிபோர்னியாவில் அமைந்துள்ளது. இந்த நிறுவனம் சபோடேஜ், எ ஹாண்டட் ஹவுஸ் 2 உள்ளிட்ட பல திரைப்படங்களை விநியோகம் செய்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. கன்னிங்ஹாம், டோட். (டிசம்பர் 16, 2013) Open Road Films Puts Money on Pair of Financial Executives. The Wrap. Accessed on December 16, 2013.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓபன்_ரோட்_பிலிம்ஸ்&oldid=2935091" இருந்து மீள்விக்கப்பட்டது