உள்ளடக்கத்துக்குச் செல்

சிறந்த துணை நடிகைக்கான அகாதமி விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிறந்த துணை நடிகைக்கான அகாதமி விருது
விளக்கம்திரைப்படத்தின் முதன்மைப் பெண் கதாப்பாத்திரத்திற்கு துணையாக சிறப்பான நடிப்பு
நாடுஐக்கிய அமெரிக்க நாடு
வழங்குபவர்அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS)
முதலில் வழங்கப்பட்டது1937
தற்போது வைத்துள்ளதுளநபர்ஆன் ஹாத்வே (நடிகை),
லெஸ் மிசரபில்ஸ் (2012)
இணையதளம்http://www.oscars.org

சிறந்த துணை நடிகைக்கான அகாதமி விருது 1937ஆம் வருடத்திலிருந்து வழங்கப்படுகின்றது. ஒவ்வொறு ஆண்டிலும் வெளிவந்த திரைப்படத்தில் முதன்மைப் பெண் கதாப்பாத்திரத்திற்கு துணையாக சிறப்பாக நடித்த பெண் நடிகருக்கு வழங்கப்படுகின்றது. இவ்விருதினை அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS) ஆல் வழங்கப்படுகிறது.

விருதை வென்றவர்கள்

[தொகு]

இவ்விருதினை வென்றவர்களில் சிலர்:

மேற்கோள்கள்

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]