89ஆவது அகாதமி விருதுகள்
Jump to navigation
Jump to search
89-ஆம் அகாதமி விருது | ||||
---|---|---|---|---|
திகதி | பிப்ரவரி 26, 2017 | |||
இடம் | டால்பி அரங்கம் | |||
நடத்துனர் | ஜிம்மி கிம்மெல் | |||
Pre-show |
| |||
தயாரிப்பாளர் | மைக்கேல் டி லுக்கா ஜெனிஃபர் டாட் | |||
இயக்குனர் | க்ளென் வீஸ் | |||
சிறப்புக் கூறுகள் | ||||
Best Picture | மூன்லைட் | |||
அதிக விருதுகள் | லா லா லேண்ட் (6) | |||
அதிக பரிந்துரைகள் | லா லா லேண்ட் (14) | |||
தொலைகாட்சி ஒளிபரப்பு | ||||
ஒளிபரப்பு | ஏபிசி | |||
கால அளவு | 3 மணி, 49 நிமி. | |||
|
89வது அகாதமி விருதுகள் வழங்கும் விழா கலிபோர்னியா, லாஸ் ஏஞ்சலஸ் நகரில் 2017 பிப்ரவரி 26 இல் டால்பி அரங்கத்தில் நடைபெற்றது. இருபத்தி நான்கு பிரிவுகளில் வழங்கப்படும் இவ்விருதுகளில் சிறந்த திரைப்படமாக மூன் லைட் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டது.[1][2]
தேர்வு மற்றும் பரிந்துரை[தொகு]
89வது அகாதமி விருதுகளுக்கான பரிந்துரை 2017 சனவரி 24 இல் வெளியிடப்பட்டது. இதில் லா லா லேண்ட் திரைப்படம் அதிக பட்சமாக 14 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டது. இரண்டாவதாக அரைவல் மற்றும் மூன் லைட் 8 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டது.[3] [4][5]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ France, Lisa Respers (February 26, 2017). "Oscars 2017: 'Moonlight' wins Best Picture after some confusion". CNN. http://www.cnn.com/2017/02/26/entertainment/oscars-2017/index.html. பார்த்த நாள்: February 26, 2017.
- ↑ Bryan Alexander (February 12, 2017). "John Cho, Leslie Mann pay respect to film's great brains at Sci-Tech Awards". USA Today. http://www.usatoday.com/story/life/movies/2017/02/12/john-cho-leslie-mann-pay-respect-films-great-brains-sci-tech-awards/97823144/. பார்த்த நாள்: February 20, 2017.
- ↑ Hipes, Patrick (January 24, 2017). "Oscar Nominations:'La La Land' Ties Record With 14 Nominations; 'Arrival' & 'Moonlight' Snag 8 Apiece". Deadline.com. பார்த்த நாள் February 21, 2017.
- ↑ "La La Land, Moonlight land top Oscar nominations La La Land matches Titanic, All About Eve for most nominations". Toronto Sun (January 24, 2017). பார்த்த நாள் January 24, 2017.
- ↑ "The 2017 Academy Award nominations: 'La La Land' ties Oscars record with 14 nominations". Los Angeles Times (January 24, 2017). பார்த்த நாள் January 24, 2017.