93ஆவது அகாதமி விருதுகள்
93-ஆம் அகாதமி விருதுகள் | ||||
---|---|---|---|---|
திகதி | ஏப்ரல் 25, 2021 | |||
இடம் | டால்பி திரையரங்கம் லாஸ் ஏஞ்சலஸ் | |||
தயாரிப்பாளர் | ஜெஸ்சி காலின்சு ஸ்டேசி செர் ஸ்டீவன் சோடர்பெர்க் | |||
இயக்குனர் | குலென் வைசு | |||
சிறப்புக் கூறுகள் | ||||
அதிக பரிந்துரைகள் | மேங்க் (10) | |||
தொலைகாட்சி ஒளிபரப்பு | ||||
ஒளிபரப்பு | ஏபிசி | |||
|
93 ஆவது அகாதமி விருதுகள் (பொதுவாக ஆசுக்கர்கள் என்று அழைக்கப்படுகிறது) வழங்கும் விழா கலிபோர்னியா, லாஸ் ஏஞ்சலஸ் நகரில் 2021 ஏப்ரல் 25 ஆம் தேதி டால்பி அரங்கத்தில் நடைபெற்றது.[n 1] 2020 ஆம் ஆண்டு மற்றும் 2021 ஆம் ஆண்டின் துவக்கத்தில் வெளிவந்த திரைப்படங்களுக்கு, இருபத்தி மூன்று பிரிவுகளில், இவ்விருது வழங்கப்பட்டது . 93 ஆவது அகாதமி விருதுகளுக்கான பரிந்துரைகள் மார்ச் 15, 2021 அன்று அறிவிக்கப்பட்டன.[1] கோவிட்-19 பெருந்தொற்றினால் இரண்டு மாதங்கள் தாமதமாக வழங்கப்பட்டது.
தேர்வு மற்றும் பரிந்துரை
[தொகு]92 ஆவது அகாதமி விருதுகளுக்கான பரிந்துரைகள், மார்ச்சு 15, 2021 அன்று பிரியங்கா சோப்ரா யோனசு மற்றும் நிக் யோனசு ஆகியோரின் இணைய தளத்தில் அறிவிக்கப்பட்டது..[2][3]
மறைவிற்கு பின்னர் பரிந்துரைக்கப்பட்டுள்ளார் |
வெற்றியாளர்கள் தடித்த எழுத்துக்களில் பட்டியலின் முதலில் இடப்படுள்ளனர். (‡) குறியீடுகளுடன்.[4]
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
கவர்னர்கள் விருதுகள்
[தொகு]கோவிட்-19 பெருந்தொற்று நடப்பதினால் கவர்னர்கள் விருதுகள் விழா ரத்து செய்யப்பட்டு, விருதுகள் ஆசுக்கர் விழாவில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.[5] முதல்முறையாக அகாதமி சிறப்பு விருதினை எவரும் வெல்லவில்லை.
சான் அர்சோல்டு மனிதநேய விருது
[தொகு]- டைலர் பெர்ரி
- மோசன் பிக்சர்சு மற்றும் டெலிவிசன் பண்ட்
பல்வேறு பரிந்துரைகளை பெற்ற திரைப்படங்கள்
[தொகு]பரிந்துரைகள் | திரைப்படம் |
---|---|
10 | மேங்க் |
6 | த பாதர் |
சூடசு அண்ட் த பிளாக் மெஸ்சையா | |
மினாரி | |
நோமட்லேண்ட் | |
சவுண்ட் ஆப் மெடல் | |
த டிரையல் ஆப் த சிகாகோ 7 | |
5 | மா இரெயினிசு பிளாக் பாட்டம் |
புராமிசிங் யங் வுமன் | |
4 | நியூசு ஆப் த வொர்ல்டு |
3 | ஒன் நைட் இன் மியாமி... |
சோல் | |
2 | அனதர் ரவுண்டு |
போராத் சப்சிகுவெண்ட் மூவிபிலிம் | |
கலெக்டிவ் | |
எம்மா. | |
ஹில்பில்லி எலெகி | |
முலான் | |
பினாக்கியோ | |
டெனெட்டு |
விருதுகள் வழங்குவோர்
[தொகு]வழங்குபவர் | வழ்ங்கும் விருது |
---|---|
ஆஞ்செலா பேஸ்சட் | அறிவிக்கப்படவில்லை |
ஹாலே பெர்ரி | அறிவிக்கப்படவில்லை |
பாங் சூன்-ஹோ | அறிவிக்கப்படவில்லை |
டான் செடில் | அறிவிக்கப்படவில்லை |
பிரையன் கிரான்ஸ்டன் | அறிவிக்கப்படவில்லை |
லாரா டெர்ன் | சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது |
ஹாரிசன் போர்ட் | அறிவிக்கப்படவில்லை |
ரெஜினா கிங் | அறிவிக்கப்படவில்லை |
மார்லீ மேட்லின் | அறிவிக்கப்படவில்லை |
ரிடா மொரெனோ | அறிவிக்கப்படவில்லை |
ஜோக்கின் பீனிக்சு | சிறந்த நடிகைக்கான அகாதமி விருது |
பிராட் பிட் | சிறந்த துணை நடிகைக்கான அகாதமி விருது |
ரீஸ் விதர்ஸ்பூன் | அறிவிக்கப்படவில்லை |
ரெனே செவிகர் | சிறந்த நடிகருக்கான அகாதமி விருது |
ஜெண்டயா | அறிவிக்கப்படவில்லை |
குறிப்புகள்
[தொகு]- ↑ Additional venues will be available in London and Paris for nominees based in those areas.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The Academy and ABC Set April 25, 2021 as New Show Date for 93rd Oscars®". Oscars.org. June 15, 2020. Archived from the original on February 3, 2021. பார்க்கப்பட்ட நாள் February 5, 2021.
- ↑ abc.com
- ↑ "The full list of 2021 Oscar nominations". Guardian. March 15, 2021. பார்க்கப்பட்ட நாள் March 15, 2021.
- ↑ "2021". Oscars.org | Academy of Motion Picture Arts மற்றும் Sciences (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-04-07.
- ↑ "In Break with Tradition, the Academy Will Present Two Honorary Awards at the Oscars 2021 Ceremony". IndieWire. Archived from the original on January 17, 2021. பார்க்கப்பட்ட நாள் February 8, 2021.
வெளியிணைப்புகள்
[தொகு]- அகாதமி விருதுகள் இணையதளம்
- அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் இணையதளம்
- ஆசுக்கர்கள் சேனல் யூடியூப்பில் (அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் ஆல் நடத்தப்படுகிறது)
பிற: