ஹாரிசன் போர்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹாரிசன் போர்ட்
பிறப்புசூலை 13, 1942 (1942-07-13) (அகவை 80)
சிகாகோ, இலினொய், ஐக்கிய அமெரிக்கா
பணிநடிகர், தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1966–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
காலிசுடா பிளாக்காட்டு (2010-இன்று வரை)
பிள்ளைகள்5
உறவினர்கள்தெரன்சு போர்ட் (சகோதரர்)

ஆரிசன் போர்ட் (ஆங்கில மொழி: Harrison Ford) (பிறப்பு: சூலை 13, 1942) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் பிளேடு ரன்னர், சப்ரினா, 42, எண்டர்சு கேம், தி எச்சுபெண்டபில்சு 3 போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார்.

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Harrison Ford
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
Interviews
  • "Harrison Ford Interview". CinemasOnline. 2002. டிசம்பர் 11, 2003 அன்று மூலம் பரணிடப்பட்டது. March 19, 2006 அன்று பார்க்கப்பட்டது.
  • Dawson, Angela (June 12, 2003). "Harrison Ford: Hollywood loved him even before they knew him". E. W. Scripps Company. பிப்ரவரி 27, 2005 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. March 19, 2006 அன்று பார்க்கப்பட்டது.
  • Honeycutt, Kirk (1986). "Harrison Ford on Harrison Ford". Daily News. March 19, 2006 அன்று பார்க்கப்பட்டது.
  • Leopold, Todd (February 9, 2006). "Harrison Ford and the movie machine". Cable News Network. http://www.cnn.com/2006/SHOWBIZ/Movies/02/08/harrison.ford/. பார்த்த நாள்: March 19, 2006. 
  • Rader, Dotson (July 7, 2002). "I found purpose". Parade. ஆகஸ்ட் 12, 2002 அன்று மூலம் பரணிடப்பட்டது. March 19, 2006 அன்று பார்க்கப்பட்டது.
  • Turan, Kenneth (1986). "Harrison Ford wants to be alone". GQ. பிப்ரவரி 15, 2001 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. March 19, 2006 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹாரிசன்_போர்ட்&oldid=3576002" இருந்து மீள்விக்கப்பட்டது