உள்ளடக்கத்துக்குச் செல்

எண்டர்ஸ் கேம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எண்டர்ஸ் கேம்
திரையரங்கு வெளியீடு சுவரொட்டி
இயக்கம்கேவின் ஹூட்
தயாரிப்பு
  • ராபர்டோ ஆர்சி
  • அலெக்ஸ் குர்ட்ஸ்மேனும்
  • ஜிஜி பிரிட்ஸர்
  • லிண்டா மெக்டோனஹ்
  • ஆர்சன் ஸ்காட் கார்ட்
  • எட் ரவிக்கும்
  • ராபர்ட் சர்டோப்
  • லின் ஹெண்டீ
திரைக்கதைகேவின் ஹூட்
இசைஸ்டீவ் ஜப்லோன்ச்கி
நடிப்பு
ஒளிப்பதிவுடொனால்ட் McAlpine
படத்தொகுப்புஸாக் ஸ்டேன்பர்க்
விநியோகம்சும்மிட் என்டேர்டைன்மென்ட்
Lionsgate பிலிம்ஸ்
வெளியீடு2013
ஓட்டம்114 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$110 மில்லியன்
மொத்த வருவாய்$112,231,473

எண்டர்ஸ் கேம் 2013ஆம் ஆண்டு திரைக்கு வந்த அறிவியல் மற்றும் அதிரடி திரைப்படமாகும். இந்த திரைப்படத்தை கேவின் ஹூட் எழுதி இயக்கயுள்ளார். இந்த திரைப்படத்தில் ஆசா பட்டர்பீல்ட், ஹாரிசன் போர்ட், ஹைலி ஸ்டெயின்பீல்ட், வயோலா டேவிஸ், அபிகாயில் பிரெஸ்லின் மற்றும் பென் கிங்ஸ்லி நடித்துள்ளார்கள்.

நடிகர்கள்

[தொகு]

பங்களிப்பு

[தொகு]

நடிப்பு

[தொகு]
  • எண்டராக நடித்திருக்கும் ஆசா பட்டர்பீல்ட் திறமையாக நடித்திருக்கிறார். குறிப்பாக தேர்வின் போதும், பயிற்சியின் போதும் திறமையாக செயல்பட்டு வியப்பில் ஆழ்த்துகிறார்.
  • படைத்தலைவனாக வரும் ஹாரிசன் போர்ட்டு, ஐரும் கதாபாத்திரத்தில் மிளிர்கிறார்.

இயக்குனர்

[தொகு]
  • படத்தில் சிறுவர்களை நடிக்க வைத்து அவர்களிடம் திறமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் கோவின் ஹூட்.

ஒளிப்பதிவு மற்றும் இசை

[தொகு]

டொனால்ட் ஒளிப்பதிவில் விண்வெளியில் நடக்கும் பயிற்சி விளையாட்டு பார்ப்பவர்கள் கண்களுக்கு விருந்தூட்டுகிறது. ஸ்டீவ் ஜப்லோன்ச்கின் இசையும் மற்றும் பின்னணி இசையும் படத்திற்கு மேலும் பலம்.

வெளியீடு

[தொகு]

ஜேர்மன் நாட்டில் ஒக்டோபர் 24ம் திகதி 2013ம் ஆண்டு இத்திரைப்படம் வெளியானது மற்றும் நவம்பர் 1ம் திகதி 2013ம் ஆண்டு அமெரிக்கா மற்றும் கனடாவில் வெளியானது.

தமிழில்

[தொகு]

பிப்ரவரி 7ம் திகதி 2014ம் ஆண்டு தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழிகளில் இந்தியாவில் வெளியானது.

குறிப்புகள்

[தொகு]
  1. எண்டர்ஸ் கேம்
  2. ஒரு திரைப்பட மங்கோலியர் ரைசிங்

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=எண்டர்ஸ்_கேம்&oldid=2918360" இலிருந்து மீள்விக்கப்பட்டது