உள்ளடக்கத்துக்குச் செல்

சும்மிட் என்டேர்டைன்மென்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சும்மிட் என்டேர்டைன்மென்ட் எல்எல்சி
வகைதுணை நிறுவனம் லயன்ஸ் (லயன்ஸ் கேட் என்டேர்டைன்மென்ட்)
நிறுவுகை1991
நிறுவனர்(கள்)பெர்ன்ட் எய்சின்கேர்
அர்னோன் மில்சன்
ஆன்ட்ரூ ஜி. வஜனா
தலைமையகம்யுனிவர்சல் சிட்டி, கலிபோர்னியா (US HQ)
இலண்டன் (இன்டர்நேஷனல் HQ)
முதன்மை நபர்கள்ராப் ஃப்ரெட்மேன்
Patrick Wachsberger
உற்பத்திகள்மோஷன் பிக்சர்ஸ்
தாய் நிறுவனம்லயன்ஸ் கேட் என்டேர்டைன்மென்ட்
பிரிவுகள்சும்மிட் என்டர்டெயின்மென்ட் ரெக்கார்ட்ஸ்

சும்மிட் என்டேர்டைன்மென்ட் எல்எல்சி (ஆங்கில மொழி: Summit Entertainment) இது ஒரு அமெரிக்க நாட்டு திரைப்படங்களை விநியோகம் செய்யும் நிறுவனமாகும். இதன் துணை நிறுவனம் லயன்ஸ் கேட் என்டேர்டைன்மென்ட் ஆகும். இந்த நிறுவனம் 1991ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இதன் தலைமையகம் யுனிவர்சல் சிட்டி, கலிபோர்னியாவிலும், சர்வதேசத் தலைமையகம் இலண்டனிலும் அமைந்துள்ளது.

திரைப்படங்கள்

[தொகு]

விநியோகம் செய்த சில திரைப்படங்கள்:

வெளியீடு திரைப்படம் குறிப்புகள்
டிசம்பர் 14, 2001 வனிலா ஸ்கை இணை தயாரிப்பு பாரமவுண்ட் பிக்சர்ஸ் / வாக்னர் புரொடக்ஷன்ஸ் மற்றும் வினைல் பிலிம்ஸ்
மே 24, 2002 இன்சாம்னியா இணை தயாரிப்பு வார்னர் புரோஸ்.
ஜூன் 7, 2005 மிஸ்டர் & மிசஸ் ஸ்மித்
ஆகஸ்ட் 26, 2005 தி பிரதர்ஸ் கிரிம்
நவம்பர் 21, 2008 ட்விலைட்
ஜூன் 26, 2009 த ஹர்ட் லாக்கர் இணை தயாரிப்பு பாரமவுண்ட் பிக்சர்ஸ் / வாக்னர் புரொடக்சன்ஸ் மற்றும் வினைல் பிலிம்ஸ்
நவம்பர் 20, 2009 தி ட்விலைட் சாகா: நியூ மூன்
ஜூன் 30, 2010 தி ட்விலைட் சாகா: எக்ளிப்ஸ்
செப்டம்பர் 30, 2011 50/50
நவம்பர் 18, 2011 தி ட்விலைட் சாகா: பிரேக்கிங் டான் - பார்ட் 1
நவம்பர் 16, 2012 தி ட்விலைட் சாகா: பிரேக்கிங் டான் - பார்ட் 2
பிப்ரவரி 1, 2013 வார்ம் பாடிஸ்
பிப்ரவரி 22, 2013 ஸ்னிச்
ஜூலை 19, 2013 ரெட் 2
நவம்பர் 1, 2013 எண்டர்ஸ் கேம்
ஜனவரி 10, 2014 த லெஜண்டு ஒப் ஹெர்குலிஸ்
மார்ச் 21, 2014 டைவர்ஜென்ட்
ஏப்ரல் 11, 2014 டிராப்ட் டே
ஏப்ரல் 18, 2014 டிரான்சன்டன்ஸ்
மே 9, 2014 டார்சான்
ஆகஸ்ட் 8, 2014 ஸ்டேப் அப் ஆல் இன்
அக்டோபர் 24, 2014 ஜோன் விக்
மார்ச் 20, 2015 டைவர்ஜென்ட் 2
ஏப்ரல் 17, 2015 சைல்ட் 44
அக்டோபர் 2, 2015 ஃப்ரீஹெல்ட்
அக்டோபர் 23, 2015 தி லாஸ்ட் விட்ச் ஹண்டர்
பிப்ரவரி 26, 2016 எகிப்து காட்ஸ்
மார்ச் 18, 2016 அலெஜியண்ட் 3
ஏப்ரல் 15, 2016 கிரிமினல்
ஜூன் 10, 2016 ஜீனியஸ்
ஜூலை 8, 2016 ராக் டாக்

வெளி இணைப்புகள்

[தொகு]