ஆசா பட்டர்பீல்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆசா பட்டர்பீல்ட்
Asa Butterfield at the Hugo premiere in New York City on 21 November 2011
Butterfield at the Hugo premiere, New York City, 21 November 2011
பிறப்புஆசா மேக்ஸ்வெல் தார்ன்டன் பார் பட்டர்பீல்ட்
1 ஏப்ரல் 1997 ( 1997 -04-01) (அகவை 26)
இஸ்லிங்டன், லண்டன், இங்கிலாந்து, ஐக்கிய இராச்சியம்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2006–அறிமுகம்

ஆசா மேக்ஸ்வெல் தார்ன்டன் பார் பட்டர்பீல்ட் (பிறப்பு: 1997 ஏப்ரல் 1) ஒரு ஆங்கில திரைப்பட நடிகர் ஆவார். இவர் The Boy in the Striped Pyjamas, ஹூகோ, எண்டர்ஸ் கேம் போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பரிசியமான நடிகர் ஆனார். இவர் லண்டனில் பிறந்தார்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசா_பட்டர்பீல்ட்&oldid=3542423" இருந்து மீள்விக்கப்பட்டது