கேவின் ஹூட்
தோற்றம்
கேவின் ஹூட் Gavin Hood | |
|---|---|
2015இல் கேவின் ஹூட் | |
| பிறப்பு | 12 மே 1963 ஜோகானஸ்பேர்க், தென் ஆப்பிரிக்கா |
| பணி | இயக்குநர் திரைக்கதையாசிரியர் நடிகர் |
| செயற்பாட்டுக் காலம் | 1989–இன்று வரை |
| வாழ்க்கைத் துணை | நேரிச்சா பிளாக் |
கேவின் ஹூட் (ஆங்கிலம்: Gavin Hood) (பிறப்பு: 12 மே 1963) இவர் ஒரு தென் ஆப்பிரிக்க நாட்டு திரைப்பட இயக்குநர், நடிகர் மற்றும் திரைக்கதையாசிரியர் ஆவார். இவர் வோல்வரின், எண்டர்ஸ் கேம் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.