போசாங்கி மொழி
தோற்றம்
| போசாங்கி | |
|---|---|
| Bosanski | |
| உச்சரிப்பு | [ˈbɔsanskiː] |
| நாடு(கள்) | |
| பிராந்தியம் | தெற்கு ஐரோப்பா |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 2.2 மில்லியன் (2004) (date missing) |
| இலத்தீன் முறை (காஜ்) | |
| அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | பிரதேச/உள்ளூர் அலுவல் மொழி: |
| மொழிக் குறியீடுகள் | |
| ISO 639-1 | bs |
| ISO 639-2 | bos |
| ISO 639-3 | bos |
போசாங்கி மொழி (ஆங்கிலம்: Bosnian; போசாங்கி: Bosanski; காட்டலான்: Bosnià)என்பது இந்தோ-ஐரோப்பிய மொழி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி 2.2 மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி இலத்தீன் எழுத்துக்களையே பயன்படுத்துகிறது.