உள்ளடக்கத்துக்குச் செல்

பாங் சூன்-ஹோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பான் சூன்-கோ
Bong Joon-ho
봉준호
2017 இல் பான் சூன்-கோ
பிறப்புசெப்டம்பர் 14, 1969 (1969-09-14) (அகவை 56)
தேகு, தென் கொரியா
பணிஇயக்குநர், திரைக்கதை ஆசிரியர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்
Korean name
Hangul
Hanja
திருத்தப்பட்ட ரோமானியமாக்கல்Bong Junho
McCune–ReischauerPong Chunho

பான் சூன்-கோ (ஆங்கிலம்: Bong Joon-ho) (அங்குல்봉준호, கொரிய உச்சரிப்பு: [poːŋ tɕuːnho poːŋdʑunɦo]; பிறப்பு: செப்டம்பர் 14, 1969) ஒரு தென் கொரிய இயக்குநர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார். மெமரீசு ஆப் மர்டரர் (2003) திரைப்படத்திற்காக உலகப் புகழ் பெற்றார்.[1] இவர் இயக்கி, எழுதி, தயாரித்த பாரசைட்டு திரைப்படத்திற்காக 4 அகாதமி விருதுகளை வென்றார்[2][3].

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Box Office: All Time". Korean Film Council. Archived from the original on மார்ச்சு 12, 2018. Retrieved மார்ச்சு 11, 2018. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  2. "South Korea's 'Parasite' beats Hollywood greats to make Oscar history" (in en). Reuters. 10 பிப்ரவரி 2020. https://www.reuters.com/article/us-awards-oscars/south-koreas-parasite-beats-hollywood-greats-to-make-oscar-history-idUSKBN2030TC. பார்த்த நாள்: 10 பிப்ரவரி 2020. 
  3. Brzeski, Patrick (பிப்ரவரி 9, 2020). "Oscars: Bong Joon Ho's 'Parasite' Makes History Winning South Korea's First Oscars". The Hollywood Reporter. Retrieved பிப்ரவரி 9, 2020. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாங்_சூன்-ஹோ&oldid=4389949" இலிருந்து மீள்விக்கப்பட்டது