உள்ளடக்கத்துக்குச் செல்

பிராங்க் காப்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிராங்க் காப்ரா
Frank Capra
பிராங்க் காப்ரா
பிறப்புபிரான்செஸ்கோ ரொசாரியோ காப்ரா
(1897-05-18)மே 18, 1897
பிசாக்குயினோ, சிசிலி, இத்தாலி
இறப்புசெப்டம்பர் 3, 1991(1991-09-03) (அகவை 94)
லா குயின்டா, கலிபோர்னியா, அமெரிக்கா
பணிஇயக்குநர், தயாரிப்பாளர், எழுத்தாளர்
செயற்பாட்டுக்
காலம்
1922 - 1961
வாழ்க்கைத்
துணை
ஹெலன் ஹாவல் (1923-1927)
லூ காப்ரா (1932-1984); நான்கு குழந்தைகள்

பிராங்க் காப்ரா (Frank Capra) (மே 18, 1897 – September 3, 1991) ஓர் சிசிலிய அமெரிக்கத் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் ஆவார். இவர் ஆறு முறை சிறந்த இயக்குநருக்கான அகாதமி விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். மூன்று முறை அவ்விருதை வென்றார். அவரது ஏழு திரைப்படங்கள் அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. அவற்றில் ஆறு விருதுகளை வென்றார்.

இயக்கியத் திரைப்படங்கள்

[தொகு]

மேலும் பல.

மேற்கோள்கள்

[தொகு]
குறிப்புகள்
மேற்கோள்கள்
புத்தகங்கள்

வெளி இணைப்புகள்

[தொகு]

work=Motion picture director, writer, producer|author=A. J. Mack|date=January 1, 2001|accessdate=July 1, 2011}}

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிராங்க்_காப்ரா&oldid=3302221" இலிருந்து மீள்விக்கப்பட்டது