உள்ளடக்கத்துக்குச் செல்

மெமரீஸ் ஆப் மர்டரர் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மெமரீசு ஆப் மர்டரர்
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்பாங் சூன்-கோ
கதைபாங் சூன்-கோ
சிம் சுங்-போ
மூலக்கதைMemories of Murder
படைத்தவர் Kim Kwang-rim
நடிப்புசாங் காங்கோ
கிம் சாங்-குவாங்
கிம் ராய்-கா
பார்க் கே -இல்
பியுன் இ -போங்
கலையகம்சிசே என்டர்டெய்மென்ட்
சிட்டுசு பிச்சர்சு
விநியோகம்என்டர்டெய்மென்ட்
வெளியீடுமே 2, 2003 (2003-05-02)
ஓட்டம்127 நிமிடங்கள்
நாடுதென் கொரியா
மொழிகொரியன்
ஆக்கச்செலவு$2.8 மில்லியன்[1]

மெமரீசு ஆப் மர்டரர் 2003ல் வெளிவந்த தெற்குக் கொரிய திரைப்படமாகும். இதனை பான் சோன் - கோ இயக்கியிருந்தார். இத்திரைப்படம் 1986 மற்றும் 1991ல் தொடர் கொலைகாரர்களின் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. சாங் காங்கோ மற்றும் கிம் சாங்-குவாங் ஆகிய இருவரும் கொலைகாரனையும் கண்டறியும் துப்பரியும் நிபுனர்களாக நடித்துள்ளானர்.

விருதுகள் மற்றும் பரிந்துரைகள்[தொகு]

2003 கிரான் பெல் விருதுகள்[2]

 • சிறந்த திரைப்படம்
 • சிறந்த நடிகர்
 • சிறந்த இயக்குநர் – பான் சூன்-கோ

2003 டோக்கியோ இன்டர்நேஸ்னல் திரைப்பட விருதுகள்

 • சிறந்த -ian திரைப்படம்

2003 புளூ டிராகன் திரைப்பட விருதுகள்

 • சிறந்த ஒளிப்பதிவு

2003 கொரியன் திரைப்பட விருதுகள்

 • சிறந்த திரைப்படம்
 • சிறந்த நடிகர்
 • சிறந்த இயக்குநர் – பான் சூன்-கோ
 • சிறந்த திரைக்கதை – பான் சூன்-கோ
 • சிறந்த ஒளிப்பதிவு
 • சிறந்த சீராக்கல்

2003 புசன் திரைப்பட விருதுகள்

ஆதாரங்களும் மேற்கோள்களும்[தொகு]

 1. Cheong, Sung-il; Paquet, Darcy (2004). Korean Cinema 2003, Korean Film Commission. p.92.
 2. http://www.cinem-ie.com/en/fiche/oeuvre/memoriesofmurder/recompenses.html[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்[தொகு]