உள்ளடக்கத்துக்குச் செல்

கேத்தரின் பிகலோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கேத்தரின் பிகலோ
Kathryn Bigelow
பிறப்புகேத்தரின் ஆன் பிகலோ
Kathryn Ann Bigelow

நவம்பர் 27, 1951 (1951-11-27) (அகவை 72)
சான் காலோசு, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
கல்விசான் பிரான்சிஸ்கோ கலை நிறுவனம்
கொலம்பியா பல்கலைக்கழகம்
பணி
  • இயக்குனர்
  • தயாரிப்பாளர்
  • திரைக்கதை ஆசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
1978–தற்காலம்
வாழ்க்கைத்
துணை
ஜேம்ஸ் கேமரன்
(தி. 1989; விவாகரத்து 1991)

கேத்தரின் ஆன் பிகலோ (ஆங்கில மொழி: Kathryn Ann Bigelow) (/ˈbɪɡəˌl/; பிறப்பு நவம்பர் 27, 1951) ஒரு ஐக்கிய அமெரிக்க திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் எழுத்தாளர் ஆவார்.[1] பாயின்ட் பிரேக் (1991), த ஹர்ட் லாக்கர் (2008) ஆகியத் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

த ஹர்ட் லாக்கர் திரைப்படத்திற்காக சிறந்த இயக்குனருக்கான ஆசுக்கர் விருதினை வென்றார். 2020 ஆண்டு வரை இவ்விருதினை வென்ற முதல் மற்றும் ஒரே பெண் இயக்குனர் இவரே.[2][3] இவர் இயக்குனர் ஜேம்ஸ் கேமரன்-ஐ 1989 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்கள் 1991 இல் விவாகரத்து ஆனர்.

திரைப்படங்கள்

[தொகு]
ஆண்டு திரைப்படம்
இயக்குநர் திரைக்கதை ஆசிரியர் தயாரிப்பாளர் குறிப்புகள்
1981 த லவ்லசு ஆம் ஆம் இல்லை
1987 நியர் டார்க் ஆம் ஆம் இல்லை
1990 புளு சிடீல் ஆம் ஆம் இல்லை
1991 பாயின்ட் பிரேக் ஆம் இல்லை இல்லை
1995 ஸ்டேரேஞ் டேய்ஸ் ஆம் இல்லை இல்லை
1996 அன்டர்டோ இல்லை ஆம் இல்லை
2000 த வெயிட் ஆஃப் வாட்டர் ஆம் இல்லை இல்லை
2002 கே-19: த விடோமேக்கர் ஆம் இல்லை ஆம்
2008 த ஹர்ட் லாக்கர் ஆம் இல்லை ஆம் அகாதமி விருது - சிறந்த இயக்குனர்
2012 சீரோ டார்க் தெர்டி ஆம் இல்லை ஆம்
2017 டெட்ராயிட்டு ஆம் இல்லை ஆம்
2019 டிரிப்பில் ஃபிரான்டியர் இல்லை இல்லை Executive

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Bigelow, Kathryn". Current Biography Yearbook 2010. Ipswich, MA: H.W. Wilson. 2010. pp. 38–42. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780824211134.
  2. "'Hurt Locker' wins best picture, director". Today.msnbc.msn.com. மார்ச்சு 8, 2010. Archived from the original on சூலை 22, 2010. பார்க்கப்பட்ட நாள் சூலை 10, 2010. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  3. "First woman to win top Guild's award". Gulf Times. சனவரி 31, 2010. http://www.gulf-times.com/site/topics/printArticle.asp?cu_no=2&item_no=340344&version=1&template_id=43&parent_id=19. பார்த்த நாள்: சூலை 10, 2010. 

வெளியிணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Kathryn Bigelow
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேத்தரின்_பிகலோ&oldid=3336684" இலிருந்து மீள்விக்கப்பட்டது