ரான் ஹவர்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரான் ஹவர்டு
Ron Howard 2011 Shankbone 3.JPG
ஹவர்டு
பிறப்புரோனால்ட் வில்லியம் ஹவர்டு
மார்ச்சு 1, 1954 (1954-03-01) (அகவை 69)]]
டன்கன், ஓக்லஹாமா, U.S.
பணிநடிகர், தயாரிப்பாளர், இயக்குனர்
செயற்பாட்டுக்
காலம்
1956–நடப்பு
வாழ்க்கைத்
துணை
சேரில் அல்லி (1975–தற்போது)
பிள்ளைகள்டால்லாஸ் ஹவர்டு (பி. 1981)
ஜோஸ்லின் (பி. 1985)
பேஜ் (பி. 1985)
ரீட் (பி. 1987)

ரான் ஹவர்டு (Ron Howard, பி. மார்ச் 1, 1954) ஓர் அமெரிக்க நடிகர், எழுத்தாளர் மற்றும் திரைப்பட இயக்குனர். தன் திரைப்பட வாழ்கையை சிறு வயதிலிருந்தே துவக்கினார். இவர் பல்வேறு திரைப்பட விருதுகளை பெற்றுள்ளார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரான்_ஹவர்டு&oldid=3226750" இருந்து மீள்விக்கப்பட்டது