உள்ளடக்கத்துக்குச் செல்

அல்போன்சா குயூரான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அல்போன்சா குயூரான்
Alfonso Cuarón
பிறப்புநவம்பர் 28, 1961 (1961-11-28) (அகவை 63)
மெக்சிக்கோ நகரம், மெக்சிக்கோ
இருப்பிடம்இலண்டன், இங்கிலாந்து
பணிஇயக்குநர் (திரைப்படம்)
தயாரிப்பாளர்
அமைப்பாளி
நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1983–இன்று வரை
குறிப்பிடத்தக்க படைப்புகள்கிராவிட்டி
ஹாரி பாட்டர் அண்டு த பிரிசனர் ஆஃப் அஸ்கபான்
துணைவர்ஷெஹேரஜடே கோல்ட்ஸ்மித்
வாழ்க்கைத்
துணை
மரியானா எலிஸோண்டோ (1980–1993)
அனாலிசா புகுலியனி (2001–2008)

அல்போன்சா குயூரான் (ஆங்கில மொழி: Alfonso Cuarón) (பிறப்பு: நவம்பர் 28, 1961) இவர் ஒரு இங்கிலாந்துத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆவார். இவர் கிராவிட்டி, ஆரி பாட்டர் அண்டு த பிரிசினர் ஆப் ஆசுகபான் போன்ற பல திரைப்படங்களை தயாரித்தும் இயக்கியும் உள்ளார்.[1][2][3]

வெளி இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Say How: C". National Library Service for the Blind and Physically Handicapped. Archived from the original on 7 May 2018. பார்க்கப்பட்ட நாள் 17 October 2018.
  2. "Oscars: Alfonso Cuaron's 'Roma' Wins Mexico Its First Foreign-Language Honor". The Hollywood Reporter. 24 February 2019. Archived from the original on 25 November 2020. பார்க்கப்பட்ட நாள் November 27, 2020.
  3. Valdes, Marcela (13 December 2018). "After 'Gravity,' Alfonso Cuarón Had His Pick of Directing Blockbusters. Instead, He Went Home to Make 'Roma.'". The New York Times Magazine இம் மூலத்தில் இருந்து 2022-01-01 அன்று. பரணிடப்பட்டது.. https://ghostarchive.org/archive/20220101/https://www.nytimes.com/2018/12/13/magazine/alfonso-cuaron-roma-mexico-netflix.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்போன்சா_குயூரான்&oldid=3857807" இலிருந்து மீள்விக்கப்பட்டது