உள்ளடக்கத்துக்குச் செல்

கரேத் எட்வர்ட்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கரேத் எட்வர்ட்ஸ்
Gareth Edwards
எட்வர்ட்ஸ் 2013.
பிறப்பு1975 (அகவை 49–50)
இங்கிலாந்து
பணிஇயக்குநர்
செயற்பாட்டுக்
காலம்
2002–தற்சமயம்

கரேத் எட்வர்ட்ஸ் (ஆங்கிலம்: Gareth Edwards) இவர் ஒரு இங்கிலாந்து நாட்டு திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் காட்சில்லா போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் மான்ஸ்டர் போன்ற சில திரைப்படங்களுக்குக் கதை எழுதி இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Godzilla and Star Wars director Gareth Edwards". Wales Online.[தொடர்பிழந்த இணைப்பு] [1] 27 மே 2014. Retrieved 27 மே 2014

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரேத்_எட்வர்ட்ஸ்&oldid=3365619" இலிருந்து மீள்விக்கப்பட்டது