மெல் கிப்சன்
Jump to navigation
Jump to search
![]() |
மெல் கிப்சன் | |
---|---|
![]() | |
பிறப்பு | Mel Colm-Cille Gerard Gibson 3 சனவரி 1956 (அகவை 66) Peekskill |
பணி | திரைப்படத் தயாரிப்பாளர், திரைப்பட நடிகர், இயக்குநர், எழுத்தாளர், voice actor, திரைக்கதை ஆசிரியர், television producer |
பாணி | மேற்கத்திய (வகை) |
விருதுகள் | Honorary Officer of the Order of Australia |
கையெழுத்து | |
![]() | |
மெல் கிப்சன் (Mel Gibson, பி. ஜனவரி 3, 1956) அமெரிக்காவில் பிறந்த ஓர் அவுஸ்ரேலிய நடிகர். இயக்குனர், தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். Braveheart படத்துக்காக சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கார் விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகராக இருந்து பின் இயக்குனராகி ஆஸ்கார் விருது வென்ற ஆறாவது நடிகராவார். த பேசன் ஆப் த கிறிஸ்ட் படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளரும் ஆவார்.
திரைத்துறை[தொகு]
- த பேசன் ஆப் த கிறிஸ்ட் படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளரும் ஆவார்.
- 2006-ம் ஆண்டு வெளிவந்த அபோகிலிப்டோ திரைப்படம் மூலமாக திரையுலகினர் அனைவரையும் தன்னை திரும்பி பார்க்க செய்தவர்.
பகுப்புகள்:
- மேற்கோள் எதுவுமே தரப்படாத வாழும் நபர்கள் பற்றிய பக்கங்கள் from மே 2019
- மேற்கோள் எதுவுமே தரப்படாத வாழும் நபர்கள் பற்றிய பக்கங்கள்
- ஆங்கிலத் திரைப்பட நடிகர்கள்
- ஆஸ்திரேலிய நடிகர்கள்
- 1956 பிறப்புகள்
- சிறந்த இயக்குனருக்கான அகாடெமி விருதை வென்றவர்கள்
- வாழும் நபர்கள்
- ஆங்கில அமெரிக்கர்கள்
- இருபத்தொராம் நூற்றாண்டு அமெரிக்க எழுத்தாளர்கள்
- அமெரிக்கத் திரைப்பட இயக்குநர்கள்
- அமெரிக்க ஆண் தொலைக்காட்சி நடிகர்கள்
- இருபதாம் நூற்றாண்டு அமெரிக்க ஆண் நடிகர்கள்
- இருபத்தொராம் நூற்றாண்டு அமெரிக்க ஆண் நடிகர்கள்
- அமெரிக்க ஆண் திரைப்பட நடிகர்கள்
- ஐக்கிய அமெரிக்க உரோமன் கத்தோலிக்கர்கள்