82ஆவது அகாதமி விருதுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
82-ஆம் அகாதமி விருதுகள்
82nd Academy Awards poster.jpg
சுவரொட்டி
திகதிமார்ச்சு 7, 2010
இடம்டால்பி திரையரங்கம்
ஹாலிவுட், லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
நடத்துனர்அலெக் பால்ட்வின்
சுடீவ் மார்டின்[1]
முன்னோட்டம்ஜெசு கேகில்
காதி ஐயர்லாந்து
செர்ரி செப்பர்டு[2]
தயாரிப்பாளர்பில் மெக்கானிக்
ஆடம் ஷாங்க்மன்[3]
இயக்குனர்ஹார்னிசு ஹாமில்டன்[4]
சிறப்புக் கூறுகள்
சிறந்த திரைப்படம்த ஹர்ட் லாக்கர்
அதிக விருதுகள்த ஹர்ட் லாக்கர் (6)
அதிக பரிந்துரைகள்அவதார் மற்றும் த ஹர்ட் லாக்கர் (9)
தொலைகாட்சி ஒளிபரப்பு
ஒளிபரப்புஏபிசி
கால அளவு3 மணிநேரம், 37 நிமிடங்கள்[5]
மதிப்பீடுகள்41.62 மில்லியன்
24.89% (நீல்சன் மதிப்பீடுகள்)[6]
 < 81ஆவது அகாதமி விருதுகள் 83ஆவது > 

82ஆவது அகாதமி விருதுகள் (ஆங்கில மொழி: 82nd Academy Awards) விழா, அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS), ஆல் 2010 ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்காவில் வெளிவந்த சிறந்த திரைப்படங்களை பாராட்டுவதற்கு நடத்தப்பட்டது. மார்ச்சு 7, 2010 அன்று டால்பி திரையரங்கம், ஹாலிவுட், லாஸ் ஏஞ்சலஸ் இல் 19:30 ப.நே.வ. / 20:30 கி.நே.வ. மணியளவில் நடைபெற்றது. 2010 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்காக மார்ச்சிற்கு தள்ளி வைக்கப்பட்டது.[7]

சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த இயக்குனர் விருதுகளையும் சேர்த்து த ஹர்ட் லாக்கர் ஆறு விருதுகளை வென்றது. இயக்குனர் கேத்தரின் பிகலோ சிறந்த இயக்குனருக்கான விருதினை வென்ற முதல் பெண் ஆவார்.[8][9] அவதார் மூன்று விருதுகளையும், கிரேஸி ஹார்ட், பிரெசியசு, மற்றும் அப், இரண்டு விருதுகளையும் வென்றன.

தேர்வு மற்றும் பரிந்துரை[தொகு]

பரிந்துரைகள் பிப்ரவரி 2, 2010, அன்று காலை 5:38 மணியளவில் ப.நே.வ. (13:38 ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்) அறிவிக்கப்பட்டது.[10] அவதார் மற்றும் த ஹர்ட் லாக்கர் திரைப்படங்கள் ஒன்பது விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டன.[11]

மார்ச்சு 7, 2010 அன்று நிகழ்ந்த விழாவில் விருதுகளை வென்றவர்கள் அறிவிக்கப்பட்டனர்.[12][13][14] காத்தரின் பிகலோ சிறந்த இயக்குனர் விருதினை வென்ற முதல் பெண் ஆனார்.[15] அப் திரைப்படம் சிறந்த திரைப்படத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட இரண்டாவது அசைவூட்டத் திரைப்படமாகும். 1991 ஆம் ஆண்டில் வெளிவந்த பியூட்டி அண்ட் த பீஸ்ட் இவ்விருதிற்கு பரிந்துரைக்கப்பட்ட முதலாவது அசைவூட்டத் திரைப்படமாகும்.[11][16]

விருதுகள்[தொகு]

Photo of Kathryn Bigelow in 2010.
காத்தரின் பிகலோ, சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த திரைப்படம்
Photo of Jeff Bridges in 2013.
ஜெப் பிரிட்ஜஸ், சிறந்த நடிகர்
Photo of Sandra Bullock in 2013.
சாண்ட்ரா புல்லக், சிறந்த நடிகை
Photo of Christoph Waltz in 2010.
கிறிசுடாப் வால்ட்சு, சிறந்த துணை நடிகர்
Photo of Mark Boal in 2010.
மார்க் போல், சிறந்த அசல் திரைக்கதை
Photo of Pete Docter in 2009.
பீட் டாக்டர், சிறந்த அசைவூட்டத் திரைப்படம்

வெற்றியாளர்கள் தடித்த எழுத்துக்களில் பட்டியலின் முதலில் இடப்படுள்ளனர். மேலும் (double-dagger) என்று குறியிடப்படுள்ளது..[17]

  • த ஹர்ட் லாக்கர்  – கேத்தரின் பிகலோ, மார்க் போல், நிக்கோலசு சார்டியேர் மற்றும் கிரெக் சபீரோ, தயாரிப்பாளர்கள்double-dagger
    • அவதார்  – ஜேம்ஸ் கேமரன் மற்றும் சான் லேண்டாவு, தயாரிப்பாளர்கள்
    • த பிளைண்ட் சைடு  – கில் நெட்டர், ஆன்ட்ரு கொச்சொவ் மற்றும் பிராடரிக் சான்சன், தயாரிப்பாளர்கள்
    • டிஸ்ட்ரிக்ட் 9  – பீட்டர் ஜாக்சன் மற்றும் கேரலின் கன்னிங்கம், தயாரிப்பாளர்கள்
    • ஆன் எடுகேசன்  – பினோலா டிவையர் மற்றும் அமாண்டா போசி, தயாரிப்பாளர்கள்
    • இன்குளோரியசு பாசுடர்ட்சு  – லாரன்சு பென்டர், தயாரிப்பாளர்
    • பிரெசியசு  – லீ டேனியல்சு, சாரா சீகல் மாக்னசு மற்றும் கேரி மாக்னசு, தயாரிப்பாளர்கள்
    • எ சீரியசு மேன்  – ஜோயல் கோயன் மற்றும் ஈதன் கோயன், தயாரிப்பாளர்கள்
    • அப்  – ஜோனசு ரிவேரா, தயாரிப்பாளர்
    • அப் இன் த ஏர்  – டேனியல் டுபியெக்கி, இவான் ரியட்மேன் மற்றும் ஜேசன் ரெயிட்மன், தயாரிப்பாளர்கள்
  • மோனீக் – பிரெசியசு இல் மேரி லீ சான்ஸ்டன் ஆகdouble-dagger
    • பெனெலோப் குரூசு – நைன்
    • வெரா ஃபார்மிகா – அப் இன் த ஏர்
    • மேக்கி ஜில்லன்ஹால் – கிரேஸி ஹார்ட்
    • அனா கென்ட்ரிக் – அப் இன் த ஏர்
  • த கோவ் – லூயி ப்சிஹொயோசு மற்றும் பிஷ்சர் சுடீவன்சுdouble-dagger
  • மியூசிக் பை புரூடன்சு – ராஜர் ராசு வில்லியம்சு மற்றும் எலினார் பர்கெட்double-dagger
  • த நியூ டெனன்ட்சு – ஜோக்கிம் பேக் மற்றும் டிவி மாக்னஸ்சன்double-dagger
  • லோகோராமா – நிக்கோலசு சிமெர்கின்double-dagger
  • அவதார் – கலை இயக்கம்: ரிக் கார்டர் மற்றும் ரோபர்ட் ஸ்ட்ரோம்பெர்க்; திரை அமைப்பு: கிம் சின்கிளேர்double-dagger
    • த இமாசினேரியம் ஆஃப் டாக்டர் பார்னஸ்சசு
    • நைன்
    • செர்லாக் ஹோல்ம்சு
    • த யங் விக்டோரியா
  • ஸ்டார் டிரெக் – பார்னி பர்மன், மிண்டி ஹால் மற்றும் ஜோயல் ஹார்லோவ்double-dagger
    • இ டிவோ
    • த யங் விக்டோரியா
  • த யங் விக்டோரியா – சாண்டி பாவெல்double-dagger
    • பிரைட் ஸ்டார்
    • கோகோ பிஃபோர் சனேல்
    • த இமாசினேரியம் ஆஃப் டாக்டர் பார்னஸ்சசு
    • நைன்
  • அவதார் – ஜோயி லெட்டெரி, சுடீவன் ரோசன்பாவும், ரிச்சர்டு பேன்ஹாம் மற்றும் ஆன்ட்ரு ஜோன்சுdouble-dagger

சிறப்பு அகாதமி விருதுகள்[தொகு]

நவம்பர் 14, 2009 அன்று முதலாம் கவர்னர் விருதுகள் விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு அகாதமி விருதுகள் வழங்கப்பட்டன.[18][19][20]

  • சிறப்பு அகாதமி விருதுகள்
    • லாரன் பகால்லி
    • ரோசர் கொர்மன்
    • கோர்டன் வில்லிசு
  • இர்விங் ஜி. தால்பர்க் நினைவு விருது
    • சான் கால்லி

பல்வேறு பரிந்துரைகள் மற்றும் வெற்றிகள்[தொகு]

பின்வரும் திரைப்படங்கள் பல்வேறு பரிந்துரைகளை பெற்றன:

பரிந்துரைகள் திரைப்படம்
9 அவதார்
த ஹர்ட் லாக்கர்
8 இன்குளோரியசு பாசுடர்ட்சு
6 பிரெசியசு
அப் இன் த ஏர்
5 அப்
4 டிஸ்ட்ரிக்ட் 9
நைன்
ஸ்டார் டிரெக்
3 ஆன் எடுகேசன்
கிரேஸி ஹார்ட்
தி ப்ரின்சஸ் அண்ட் தி ஃப்ராக்
த யங் விக்டோரியா
2 த பிளைண்ட் சைடு
பென்டாசுடிக் மிசுடர் ஃபாக்சு
இன்விக்டசு
த இமாசினேரியம் ஆஃப் டாக்டர் பார்னஸ்சசு
த லாஸ்ட் ஸ்டேசன்
த மெஸ்செஞ்சர்
எ சீரியசு மேன்
செர்லாக் ஹோல்ம்சு
த வைட் ரிப்பன்

பின்வரும் திரைப்படங்கள் பல்வேறு விருதுகளை வென்றன:

விருதுகள் திரைப்படம்
6 த ஹர்ட் லாக்கர்
3 அவதார்
2 கிரேஸி ஹார்ட்
பிரெசியசு
அப்

நினைவஞ்சலி[தொகு]

நினைவஞ்சலி[21] நடிகை டெமி மூர் ஆல் வழங்கப்பட்டது. பாடகர் ஜேம்சு டெய்லர் பீட்டில்ஸ்' இன் இன் மை லைஃப் பாடலை பாடினார்.[22]

மேற்கோள்கள்[தொகு]

  1. Finn, Natalie (நவம்பர் 3, 2009). "Alec Baldwin & Steve Martin Tapped for Oscar Duty". E! (NBCUniversal). Archived from the original on அக்டோபர் 17, 2012. https://web.archive.org/web/20121017170640/http://www.eonline.com/news/152058/alec-baldwin-steve-martin-tapped-for-oscar-duty. பார்த்த நாள்: நவம்பர் 5, 2009. 
  2. "ABC announces Oscar pre-show hosts". USA Today (Gannett Company). மார்ச்சு 1, 2010. Archived from the original on மார்ச்சு 11, 2010. https://web.archive.org/web/20100311192202/http://content.usatoday.com/communities/entertainment/post/2010/03/abc-announces-oscar-pre-show-hosts/1. பார்த்த நாள்: ஏப்ரல் 9, 2010. 
  3. "Bill Mechanic and Adam Shankman Named Oscar Telecast Producers". அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS) (அக்டோபர் 20, 2009). மூல முகவரியிலிருந்து நவம்பர் 21, 2009 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் அக்டோபர் 20, 2009.
  4. O'Neil, Tom (நவம்பர் 18, 2009). "Gold Derby nuggets: A Serious Man' goes for laughs at Globes, Oscarcast gets new director, 'Precious' honored by PGA". Los Angeles Times (Tribune Publishing). Archived from the original on நவம்பர் 20, 2009. https://web.archive.org/web/20091120190032/http://goldderby.latimes.com/awards_goldderby/2009/11/gold-derby-nuggets--4.html. பார்த்த நாள்: நவம்பர் 23, 2009. 
  5. Lowry, Brian (மார்ச்சு 9, 2010). "The 82nd Annual Academy Awards". Variety (Penske Media Corporation). Archived from the original on சூன் 5, 2011. https://web.archive.org/web/20110605194607/http://www.variety.com/review/VE1117942363?refCatId=32. பார்த்த நாள்: மார்ச்சு 9, 2010. 
  6. Kissell, Rick (மார்ச்சு 9, 2010). "FOX tops ABC's big week". Variety (Penske Media Corporation). https://variety.com/2010/tv/markets-festivals/fox-tops-abc-s-big-week-1118016263/. பார்த்த நாள்: மார்ச்சு 9, 2010. 
  7. Hedley, Caroline (மார்ச்சு 26, 2009). "Oscars ceremony moved to prevent clash with Winter Olympics". த டெயிலி டெலிகிராப் (London: Telegraph Media Group). Archived from the original on நவம்பர் 13, 2012. https://web.archive.org/web/20121113185305/http://www.telegraph.co.uk/news/worldnews/northamerica/usa/5052370/Oscars-ceremony-moved-to-prevent-clash-with-Winter-Olympics.html. பார்த்த நாள்: மார்ச்சு 13, 2010. 
  8. Marszalek, Keith I. (மார்ச்சு 7, 2010). "The winners of the 82nd Annual Academy Awards". The Times-Picayune (Advance Publications). Archived from the original on ஏப்ரல் 13, 2010. https://web.archive.org/web/20100413090737/http://www.nola.com/movies/index.ssf/2010/03/and_the_oscar_goes_to_2010_aca.html. பார்த்த நாள்: மே 21, 2010. 
  9. King, Susan (மார்ச்சு 8, 2010). "'Hurt Locker' wins best picture". Los Angeles Times (Tribune Publishing). Archived from the original on ஏப்ரல் 30, 2010. https://web.archive.org/web/20100430000427/http://theenvelope.latimes.com/awards/oscars/env-oscar-show7-2010mar07%2C0%2C5076292.story. பார்த்த நாள்: மே 6, 2010. 
  10. Kilday, Gregg (சனவரி 26, 2010). "Anne Hathaway to announce Oscar noms". The Hollywood Reporter (Prometheus Global Media). Archived from the original on ஏப்ரல் 12, 2015. https://web.archive.org/web/20150412142740/http://www.hollywoodreporter.com/news/anne-hathaway-announce-oscar-noms-19975. பார்த்த நாள்: பிப்ரவரி 7, 2010. 
  11. 11.0 11.1 Cieply, Michael (பிப்ரவரி 2, 2010). "'Avatar' மற்றும் 'Hurt Locker' Lead the Oscar Field". த நியூயார்க் டைம்ஸ் (The New York Times Company). Archived from the original on சனவரி 7, 2014. https://web.archive.org/web/20140107074934/http://carpetbagger.blogs.nytimes.com/2010/02/02/avatar-and-hurt-locker-lead-the-oscar-field/. பார்த்த நாள்: சூன் 17, 2010. 
  12. Kennedy, Lisa (மார்ச்சு 7, 2010). "82nd Academy Awards: Hollywood's big night delivers on the hype". The Denver Post (MediaNews Group). Archived from the original on ஏப்ரல் 2, 2015. https://web.archive.org/web/20150402110322/http://www.denverpost.com/entertainment/ci_14632478/82nd-academy-awards%3A-hollywoods-big-night. பார்த்த நாள்: ஆகத்து 29, 2010. 
  13. "List of Academy Award nominations". CNN (டைம் வார்னெர்). பிப்ரவரி 2, 2010. Archived from the original on பிப்ரவரி 3, 2010. https://web.archive.org/web/20100203183717/http://www.cnn.com/2010/SHOWBIZ/Movies/02/02/academy.award.nominations.list/index.html. பார்த்த நாள்: பிப்ரவரி 3, 2010. 
  14. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; mtvmo என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  15. Block, Sheri (மார்ச்சு 7, 2010). "War drama 'The Hurt Locker' wins best picture Oscar". CTV (Bell Media). Archived from the original on சனவரி 7, 2014. https://web.archive.org/web/20140107182405/http://www.ctvnews.ca/war-drama-the-hurt-locker-wins-best-picture-oscar-1.489922. பார்த்த நாள்: மே 21, 2010. 
  16. Johnson, Reed (மார்ச்சு 8, 2010). "Kathryn Bigelow, Geoffrey Fletcher make Oscar history". Los Angeles Times (Tribune Publishing). Archived from the original on மார்ச்சு 13, 2010. https://web.archive.org/web/20100313042650/http://articles.latimes.com/2010/mar/08/entertainment/la-et-oscars-historic8-2010mar08. பார்த்த நாள்: ஆகத்து 29, 2010. 
  17. "The 82nd Academy Awards (2010) Nominees மற்றும் Winners". அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS). மூல முகவரியிலிருந்து நவம்பர் 30, 2014 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் நவம்பர் 10, 2011.
  18. "Bacall, Calley, Corman, மற்றும் Willis to Receive Academy's Governors Awards". அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS). மூல முகவரியிலிருந்து ஏப்ரல் 8, 2010 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் அக்டோபர் 8, 2010.
  19. "Honorary Academy Awards - Oscar Statuette & Other Awards". அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS). மூல முகவரியிலிருந்து ஏப்ரல் 8, 2010 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் ஏப்ரல் 6, 2010.
  20. "Irving G. Thalberg Memorial Award - Oscar Statuette & Other Awards". அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS). மூல முகவரியிலிருந்து ஏப்ரல் 8, 2010 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் ஏப்ரல் 6, 2010.
  21. Cohen, Sandy (மார்ச்சு 3, 2010). "Oscar's 'நினைவஞ்சலி' segment is touching to watch, painful to make". USA Today (Gannett Company). Archived from the original on மார்ச்சு 6, 2010. https://web.archive.org/web/20100306133003/http://www.usatoday.com/life/movies/movieawards/oscars/2010-03-03-oscar-memorial-segment_N.htm. பார்த்த நாள்: மார்ச்சு 8, 2010. 
  22. Brooks, Xan (மார்ச்சு 7, 2010). "Oscars 2010 liveblog: the 82nd Academy Awards as it happened". The Guardian (London: Guardian Media Group). Archived from the original on மார்ச்சு 9, 2010. https://web.archive.org/web/20100309224442/http://www.guardian.co.uk/film/filmblog/2010/mar/07/oscars-2010-liveblog. பார்த்த நாள்: மார்ச்சு 31, 2010. 

வெளியிணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
82nd Academy Awards
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
இணையதளங்கள்
செய்திகள்
ஆராய்ச்சி
பிற