ரோபர்ட் ஸ்ட்ரோம்பெர்க்
தோற்றம்
ரோபர்ட் ஸ்ட்ரோம்பெர்க் Robert Stromberg | |
|---|---|
| பணி | இயக்குநர் சிறப்பு கலைஞர் வரைகலைஞர் |
| செயற்பாட்டுக் காலம் | 1987–தற்சமயம் |
ரோபர்ட் ஸ்ட்ரோம்பெர்க் (ஆங்கிலம்: Robert Stromberg) இவர் ஒரு அமெரிக்க நாட்டு திரைப்பட இயக்குநர், மற்றும் வரைகலைஞர் ஆவார். இவர் மலேபிசென்ட் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.