அவதார் (2009 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அவதார்
அவதார் படத்தின் சுவரொட்டி
இயக்கம்ஜேம்ஸ் கேமரூன்
தயாரிப்புஜேம்ஸ் கேமரூன்
ஜான் லண்டா
கதைஜேம்ஸ் கேமரூன்
இசைஜேம்ஸ் ஹோர்னர்
நடிப்புசாம் வோர்த்திங்டன்
ஸ்டீபன் லங்க்
ஒளிப்பதிவுமாரோ பியோர்
படத்தொகுப்புஜேம்ஸ் கேமரூன்
ஜான் ரேபுவா
ஸ்டீபன் ரிவ்கின்
விநியோகம்20ம் சென்சுரி பாக்சு
வெளியீடுதிசம்பர் 10, 2009 (2009-12-10)
(லண்டன் ப்ரீமியர்)
டிசம்பர் 18, 2009
(ஐக்கிய அமெரிக்கா)
ஓட்டம்162 நிமிடங்கள்
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம் மற்றும் ஏனைய மொழிகள்
ஆக்கச்செலவு$237 மில்லியன்
மொத்த வருவாய்$2,780,969,137

அவதார் (Avatar) 2009ம் வருடம் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளிவந்த தோற்ற மெய்மை ஆங்கிலத் திரைப்படம் ஆகும். சுமார் 1500 கோடி ரூபாய் பொருட் செலவில் தயாரான இப்படம் வசூலில் சாதனை படைத்து முந்தைய சாதனையான டைட்டானிக் படத்தின் சாதனையை முறியடித்தது.

இந்தப் படத்தின் மூலம் ‘அவதார்’ என்ற இந்திய வார்த்தை உலகெங்கும் தெரிந்த வார்த்தையாக மாறியது. இதில் வித்தியாசமான விலங்குகள், மரங்கள் போன்ற தோற்றங்களை உருவாக்கி அவற்றைத்தான் முப்பரிமாணத்தில் அவதாரமெடுக்க வைத்துள்ளனர் ஜேம்ஸ் கேமரூன் குழுவினர்.

கதைச் சுருக்கம்[தொகு]

பண்டோரா எனும் வேற்றுலகில் வளங்கள் மண்டிக்கிடப்பதை அறியும் குழு தம் வளத்தட்டுப்பாட்டிற்கு தீர்வாக அவ்வுலகை வன்கவர்வு செய்ய முயல்கின்றனர். இதற்காக, தம்முள் ஒருவனை அக்குழு ஆளாக மாற்றி அனுப்பியும் வைக்கின்றனர். இவ்வாறு அனுப்பப்பட்டவன் அவ்வுலகினை பாதுகாக்க போராடுவதாக கதை பரிணமிக்கிறது.

மேலும் பார்க்க[தொகு]

நடிகர்கள்[தொகு]

பாத்திரம் World Map Icon.svg அசல் நடிகர்கள் இந்தியாஇலங்கை டப்பிங் தமிழ்
ஜாக் சல்லி சாம் வோர்த்திங்டன் ---
நெய்திரி ஸோ சல்டானா ---
மைல்ஸ் ஸ்டீபன் லங்க் ---
டாக்டர் கிரேஸ் அகஸ்டீன் சிகர்னி வேவர் ---
திருடி சகோன் மிச்சல் ரோட்ரிக்ஸ் ---

தமிழ் டப்பிங் பணியாளர்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அவதார்_(2009_திரைப்படம்)&oldid=3042324" இருந்து மீள்விக்கப்பட்டது