மிச்செல் ரோட்ரிக்வெஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மிச்செல் ரோட்ரிக்வெஸ்
Michelle Rodriguez by Gage Skidmore 2.jpg
பிறப்பு மய்டே மிச்செல் ரோட்ரிக்வெஸ்
சூலை 12, 1978 (1978-07-12) (அகவை 39)
சான் அன்டோனியோ, அமெரிக்க ஐக்கிய நாடு
பணி நடிகை
திரைக்கதையாசிரியர்
டி.ஜே.
செயல்பட்ட ஆண்டுகள் 1999–இன்று வரை
வலைத்தளம்
www.michellerodriguez.com

மிச்செல் ரோட்ரிக்வெஸ் (ஆங்கிலம்:Michelle Rodriguez) (பிறப்பு: ஜூலை 12, 1978) ஒரு அமெரிக்க நாட்டு நடிகை மற்றும் திரைக்கதையாசிரியர் ஆவார். இவர் ரெசிடென்ட் ஈவில், அவதார், ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ், பாஸ்ட் அன்ட் பியூரியஸ் 6, ரெசிடென்ட் ஈவில் 5 போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ் பென்ற நடிகை ஆனார். இவர் லாஸ்ட் போன்ற சில தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்

வெளி இணைப்புகள்[தொகு]