உள்ளடக்கத்துக்குச் செல்

இசுடீபன் லாங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இசுடீபன் லாங்
பிறப்புசூலை 11, 1952 (1952-07-11) (அகவை 71)
நியூயார்க்கு நகரம், ஐக்கிய அமெரிக்கா
பணி
  • நடிகர்
  • நாடக ஆசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
1977-இன்று வரை
வாழ்க்கைத்
துணை
கிறிஸ்டினா வாட்சன் (1980)
பிள்ளைகள்4

இசுடீபன் லாங் (ஆங்கில மொழி: Stephen Lang) (பிறப்பு: சூலை 11, 1952) என்பவர் அமெரிக்க நாட்டு நடிகர் ஆவார். இவர் 1977 ஆம் ஆண்டு முதல் மன்ஹன்டர் (1986), கெட்டிஸ்பர்க், டோம்ப்ஸ்டோன் (1993), காட்ஸ் அண்ட் ஜெனரல்ஸ் (2003), அவதார்[1] (2009) மற்றும் டோன்ட் ப்ரீத் (2016) உள்ளிட்ட பல படங்களில் நடித்ததற்காக அறியப்படுகிறார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இசுடீபன்_லாங்&oldid=3432140" இலிருந்து மீள்விக்கப்பட்டது