ஜெரமி ரெனர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெரமி ரெனர்
Jeremy Renner by Gage Skidmore.jpg
பிறப்புஜெரமி லீ ரெனர்
சனவரி 7, 1971 ( 1971 -01-07) (அகவை 52)
மாடஸ்டோ, கலிபோர்னியா, அமெரிக்கா
பணிநடிகர், பாடகர்
செயற்பாட்டுக்
காலம்
1995–இன்றுவரை
வாழ்க்கைத்
துணை
சோனி பச்சேகோ
(தி. 2014; ம.மு. 2015)
பிள்ளைகள்1

ஜெரமி லீ ரெனர் (ஆங்கில மொழி: Jeremy Lee Renner)[1] (பிறப்பு: சனவரி 7, 1971)[2][3][4] என்பவர் அமெரிக்க நாட்டு நடிகர் மற்றும் பாடகர் ஆவார். இவர் 2008 ஆம் ஆண்டு த ஹர்ட் லாக்கர் என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான அகாதமி விருது மற்றும் 2010 இல் 'தி டவுன்' என்ற படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருதையும் வென்றுள்ளார்.

இவர் 2011 ஆம் ஆண்டு முதல் மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களான தோர்,[5][6][7] தி அவேஞ்சர்ஸ் (2012), அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் (2015),[8] கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் (2016), அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் (2018)[9] போன்ற திரைப்படங்களில் கொக்கெய் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகவும் புகழ் பெற்ற நடிகர் ஆனார். இவர் ஹன்ஸல் அண்ட் க்ரேடெல் (2013), அமெரிக்கன் ஹஸ்ல் (2013), அரைவல்[10] போன்ற பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Jeremy Renner Biography". TV Guide. https://www.tvguide.com/celebrities/jeremy-renner/156740/. 
  2. "Renner drives into action". Dudley News. December 31, 2011. http://www.dudleynews.co.uk/newsxtra/celebrity/9437125.Renner_drives_into_action/. பார்த்த நாள்: April 16, 2013. 
  3. "Today in History - Jan. 7". U-T San Diego. January 7, 2011. http://www.utsandiego.com/news/2011/jan/07/today-in-history-jan-7/. பார்த்த நாள்: April 16, 2013. 
  4. According to the State of California. California Birth Index, 1905-1995. Center for Health Statistics, California Department of Health Services, Sacramento, California. Searchable at [1]
  5. "Report: Jeremy Renner's Hawkeye Makes A Cameo In 'Thor'". December 11, 2011 அன்று பார்க்கப்பட்டது.
  6. Corinne Heller (July 23, 2010). "Joss Whedon Talks 'The Avengers': Jeremy Renner Confirmed as 'Hawkeye'". OnTheRedCarpet.com. November 10, 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. June 14, 2012 அன்று பார்க்கப்பட்டது.
  7. Steve Weintraub (May 3, 2012). "Scarlett Johansson and Jeremy Renner Talk The Avengers". Collider.com. ஜூன் 6, 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. June 14, 2012 அன்று பார்க்கப்பட்டது.
  8. Davis, Erick (March 3, 2015). "'Avengers: Age of Ultron': Check Out Our Top-Secret Meetings with Captain America and Hawkeye". Fandango. March 3, 2015 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. March 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  9. "'Avengers: Infinity War': Where's Hawkeye?" (in en-US). Collider. April 28, 2018. https://collider.com/infinity-war-wheres-hawkeye/. 
  10. Kit, Borys (March 6, 2015). "Jeremy Renner Joins Amy Adams in Sci-Fi 'Story of Your Life' (Exclusive)". The Hollywood Reporter. https://www.hollywoodreporter.com/heat-vision/jeremy-renner-joins-amy-adams-779876. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெரமி_ரெனர்&oldid=3573321" இருந்து மீள்விக்கப்பட்டது