உள்ளடக்கத்துக்குச் செல்

நெயில் புலோம்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நெயில் ப்லோம்கம்ப்
பிறப்பு17 செப்டம்பர் 1979 (1979-09-17) (அகவை 44)
ஜோகானஸ்பேர்க்
தென் ஆப்பிரிக்கா
பணிதயாரிப்பாளர்
இயக்குநர்
திரைக்கதையாசிரியர்
அனிமேட்டர்
செயற்பாட்டுக்
காலம்
1996–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
டெர்ரி தட்செல்

நெயில் ப்லோம்கம்ப் (ஆங்கில மொழி: Neill Blomkamp) (பிறப்பு: 17 செப்டம்பர் 1979) ஒரு தென் ஆப்பிரிக்கா - கனடா நாட்டு தயாரிப்பாளர், திரைக்கதையாசிரியர், அனிமேட்டர் மற்றும் இயக்குநர் ஆவார். இவர் டிஸ்ட்ரிக்ட் 9, எலைசியம், சேப்பீ போன்ற திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதி மற்றும் இயக்கியுள்ளார்.

திரைப்படங்கள்[தொகு]

குறும்படங்கள்[தொகு]

  • 2004: டெட்ரா வாழ் (இயக்குநர் & காட்சி எக்ஸ்)
  • 2005: அழிவே இன் ஜோபுர்க் (இயக்குநர் & எழுத்தாளர் & காட்சி எக்ஸ்)
  • 2006: எல்லோ (இயக்குநர் & காட்சி எக்ஸ்)
  • 2006: டேம்ப்போட் (இயக்குநர்)
  • 2007: ஹாலோ: லேன்ட்பாள் (இயக்குநர்)

வர்த்தக விளம்பரம்[தொகு]

  • 2003: நைக்கி (கிராப்)
  • 2006: கடோரேட் (ரெய்ன்)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நெயில்_புலோம்கம்&oldid=3436221" இலிருந்து மீள்விக்கப்பட்டது