91ஆவது அகாதமி விருதுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
91-ஆம் அகாதமி விருதுகள்
திகதிபிப்ரவரி 24, 2019
இடம்
தயாரிப்பாளர்டொன்னா கிக்லியோட்டி
கிளென் வைசு
இயக்குனர்கிளென் வைசு
சிறப்புக் கூறுகள்
சிறந்த திரைப்படம்கிறீன் புக்
அதிக விருதுகள்பொகீமியன் இராப்சொடி (4)
அதிக பரிந்துரைகள்தி பேவரைட் மற்றும் ரோமா (10)
தொலைகாட்சி ஒளிபரப்பு
ஒளிபரப்புஏபிசி
கால அளவு3 மணிநேரம், 23 நிமிடங்கள்[1]
மதிப்பீடுகள்29.6 மில்லியன்[2]
20.6% (நீல்சன் தரவுகள்)[3]
 < 90ஆவது அகாதமி விருதுகள் 92ஆவது > 

91ஆவது அகாதமி விருதுகள் வழங்கும் விழா கலிபோர்னியா, லாஸ் ஏஞ்சலஸ் நகரில் 2019 பிப்ரவரி 24 ஆம் தேதி டால்பி அரங்கத்தில் நடைபெற்றது. 2018 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்களுக்கு, இருபத்தி நான்கு பிரிவுகளில், வழங்கப்படும் இவ்விருதுகளில் சிறந்த திரைப்படமாக கிறீன் புக் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டது.[4]

தேர்வு மற்றும் பரிந்துரை[தொகு]

விருதுகள்[தொகு]

  • கிறீன் புக் – சிம் பர்க், சார்லஸ் வெஸ்லர், பிரையன் கியூரி, பீட்டர் பரெலி மற்றும் நிக் வல்லெலொங்காdouble-dagger
    • பிளாக் பான்தர்கேவின் பிகே
    • பிளாக்குளான்ஸ்மென் – சான் மெக்கிட்டரிக், ஜேசம் புளூம், ரேமண்டு மேன்பீல்டு, சார்டன் பீல் மற்றும் இசுப்பைக் லீ
    • பொகீமியன் இராப்சொடி – கிரகாம் கிங்
    • தி பேவரைட் – செசி டெம்ப்சி, எட் குயினி, லீமகிடே மற்றும் யார்கோசு லந்திமோஸ்
    • ரோமா – கேபிரியெல்லா ராட்ரிகெஸ் மற்றும் அல்போன்சா குயூரான்
    • எ ஸ்டார் இசு பார்ன் – பில்ன் கெர்பர், பிராட்லி கூப்பர் மற்றும் லைனெட் டேய்லர்
    • வைஸ் – டெட் கார்ட்னர், செரெமி கீல்னர், ஆடம் மெக்கே மற்றும் கெவின் மெஸ்சிக்
  • ஒலிவியா கோல்மன் – தி பேவரைட் இல் அரசி ஆன் ஆகdouble-dagger
    • யலிட்சா அபரிசியோ – ரோமா
    • கிளென் குளோசு– தி வைஃப்
    • லேடி காகா – எ ஸ்டார் இசு பார்ன்
    • மெலிசா மெக்கார்தி – கன் யு எவர் பர்கிவ் மீ?
  • பிளாக்குளான்ஸ்மென் – சார்லி வாச்டெல், டேவிட் ரபினொவிட்ஸ், கெவின் வில்மாட் மற்றும் இசுப்பைக் லீdouble-dagger
சிறந்த வேற்றுமொழித் திரைப்படம்
சிறந்த குறுந்திரைப்படம் - சிறப்பு
  • பிறீ சோலோdouble-dagger
சிறந்த குறுந்திரைப்படம் - குறுங்கதை
சிறந்த குறுந்திரைப்படம்
  • ஸ்கின்double-dagger
சிறந்த அசைவூட்ட குறுந்திரைப்படம்
  • பாவுdouble-dagger
சிறந்த அசல் இசை
சிறந்த அசல் பாட்டு
  • "சேல்லோ" எ ஸ்டார் இசு பார்ன்லேடி காகா, மார்க் ரான்சன், [அந்தோனி ராஸ்சொமேன்டோ மற்றும் ஆன்ட்ரு வையட்double-dagger
சிறந்த இசை இயக்கம்
  • பொகீமியன் இராப்சொடிdouble-dagger
சிறந்த இசை கலக்கல்
  • பொகீமியன் இராப்சொடிdouble-dagger
சிறந்த தயாரிப்பு
சிறந்த ஒளிப்பதிவு
சிறந்த ஒப்பனை
  • வைஸ்double-dagger
சிறந்த உடை அமைப்பு
சிறந்த திரை இயக்கம்
  • பொகீமியன் இராப்சொடி – ஜான் ஒட்மன்double-dagger
சிறந்த திரை வண்ணங்கள்
  • பர்ஸ்டு மேன்double-dagger

நினைவஞ்சலி[தொகு]

50 கலைஞர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. குறிப்பிடத்தக்கவர்களில் சில:

மேற்கோள்கள்[தொகு]

  1. Adalian, Josef (February 25, 2019). "Oscars See Ratings Bump, Host Be Damned". Vulture. https://www.vulture.com/2019/02/oscar-ratings-2019-how-many-people-watched.html. 
  2. Patten, Dominic (February 25, 2019). "Oscar Ratings Up From 2018 To 29.6M Viewers With Hostless Show". Deadline Hollywood. https://deadline.com/2019/02/2019-oscars-ratings-rise-spike-lee-protest-green-book-abc-1202564523. 
  3. Rourke, Robert (February 25, 2019). "Oscar ratings 2019: 13 percent spike after all-time low in 2018". New York Post. மூல முகவரியிலிருந்து February 26, 2019 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் February 25, 2019.
  4. McNary, Dave (October 22, 2018). "Oscars: Donna Gigliotti, Glenn Weiss to Produce Telecast". Variety. Archived from the original on August 15, 2018. https://web.archive.org/web/20180815032215/http://variety.com/2018/film/news/oscars-2019-producers-donna-gigliotti-glenn-weiss-1202988670/. பார்த்த நாள்: October 22, 2018. 

வெளியிணைப்புகள்[தொகு]

இணையதளங்கள்

செய்திகள்