92ஆவது அகாதமி விருதுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
92-ஆம் அகாதமி விருதுகள்
திகதிபிப்ரவரி 9, 2020
இடம்டால்பி திரையரங்கம்
ஹாலிவுட், லாஸ் ஏஞ்சலஸ், ஐக்கிய அமெரிக்கா
தயாரிப்பாளர்லினெட்டு ஹொவெல் டெய்லர்
ஸ்டெபனி அல்லேய்ன்
இயக்குனர்கிளென் வைசு
சிறப்புக் கூறுகள்
சிறந்த திரைப்படம்பாரசைட்டு
அதிக விருதுகள்பாரசைட்டு (4)
அதிக பரிந்துரைகள்ஜோக்கர் (11)
தொலைகாட்சி ஒளிபரப்பு
ஒளிபரப்புஏபிசி
 < 91ஆவது அகாதமி விருதுகள் 93ஆவது > 

92ஆவது அகாதமி விருதுகள் (பொதுவாக ஆசுக்கர்கள் என்று அழைக்கப்படுகிறது) வழங்கும் விழா கலிபோர்னியா, லாஸ் ஏஞ்சலஸ் நகரில் 2020 பிப்ரவரி 9 ஆம் தேதி டால்பி அரங்கத்தில் நடைபெற்றது. [1] 2019 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்களுக்கு, இருபத்தி நான்கு பிரிவுகளில், வழங்கப்படும் இவ்விருதுகளில் சிறந்த திரைப்படமாக பாரசைட்டு திரைப்படம் தேர்வு செய்யப்பட்டது[2].சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதினை வென்ற முதல் ஆங்கிலம்-அல்லாத திரைப்படம் இதுவே.[3][4]

தேர்வு மற்றும் பரிந்துரை[தொகு]

பாங் சூன்-ஹோ, சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை - அசல் மற்றும் சிறந்த சர்வதேசத் திரைப்படம் வென்றவர்
பிராட் பிட், சிறந்த துணை நடிகர்
ரோஜர் டீக்கின்ஸ், சிறந்த ஒளிப்பதிவு

92ஆவது அகாதமி விருதுகளுக்கான பரிந்துரைகள்[5] சனவரி 13, 2020, அன்று 5:18 a.m. PST (13:18 ஒ.அ.நே) மணியளவில் அறிவிக்கப்பட்டது. [6][7]

வெற்றியாளர்கள் தடித்த எழுத்துக்களில் பட்டியலின் முதலில் இடப்படுள்ளனர். [8]

விருதுகள்[தொகு]

  • டாய் ஸ்டோரி 4 - ஜாஷ் கூலி, மார்க் நீல்சன் மற்றும் ஜோனசு ரிவேரா
    • ஹவ் டு ட்ரிரெயின் யுவர் டிராகன்:தி ஹிட்டன் வர்ல்டு
    • ஐ லாஸ்ட் மை பாடி
    • கிளவுசு
    • மிஸ்சிங் லின்க்
சிறந்த ஆவணப்படம்
  • அமெரிக்கன் பேக்டரி - சுடீவன் பொக்னர், சூலியா ரைசர்ட் மற்றும் ஜெஃப் ரைசர்ட்
    • தி கேவ்
    • தி எட்ஜ் ஆஃப் டெமாகிரசி
    • ஃபார் சாமா
    • ஹனிலாந்து
சிறந்த ஆவணப்படம் - குறுங்கதை
  • லர்னிங் டு ஸ்கேட்போர்டு இன் எ வார்சோன் (இஃப் யு ஆர் எ கேர்ள்) - கேரல் டைசிங்கர் மற்றும் எலினா அன்ட்றெசிவா
    • இன் த ஆப்சென்சு
    • லைஃப் ஓவர்டேக்சு மீ
    • செயிண்ட். லூவிசு சூப்பர்மேன்
    • வால்க் ரன் சா-சா
சிறந்த குறுந்திரைப்படம்
  • தி நெயிபர்சு வின்டோவ் - மார்சல் கர்ரி
    • பிரதர்ஹுட்
    • நெஃப்தா புட்பால் கிளப்
    • சரியா
    • எ சிசுடர்
சிறந்த அசைவூட்ட குறுந்திரைப்படம்
  • ஹேர் லவ் - மாத்தியு செர்ரி மற்றும் கேஎரன் ரூபர்ட் டாலிவர்
    • டாஹ்டர்
    • கிட்புல்
    • மெமரபில்
    • சிஸ்டர்
சிறந்த அசல் இசை
சிறந்த அசல் பாட்டு
  • "(ஐயம் கோன்ன) லவ் மி அகேன்" - ராக்கெட்மேன் - எல்டன் சான் மற்றும் பர்னி டவுபின்
    • ஐ கான்ட் லெட் யு துறோ யுவர்செல்ஃப் அவே" - டாய் ஸ்டோரி 4
    • ஐயம் ஸ்டான்டிங் நித் யூ" - பிரேக்துறூ
    • "இன்டு த அன்நோன்" - புரோசன் II
    • "ஸ்டான்ட் அப்" - ஹாரியட்டு
சிறந்த இசை இயக்கம்
சிறந்த இசை கலக்கல்
சிறந்த தயாரிப்பு
சிறந்த ஒளிப்பதிவு
சிறந்த ஒப்பனை
  • பாம்ப்செல் - காசு ஹிரோ, ஆன் மார்கன், மற்றும் விவியன் பேக்கர்
    • ஜோக்கர்
    • சூடி
    • மலிபிசியண்ட்:மிஸ்ட்ரெஸ் ஆஃப் ஈவில்
    • 1917
சிறந்த உடை அமைப்பு
சிறந்த திரை இயக்கம்

சிறப்பு அகாதமி விருதுகள்[தொகு]

அக்டோபர் 27, 2019 அன்று நிகழ்ந்த கவர்னர் விருதுகளில் நான்கு சிறப்பு அகாதமி விருதுகள் வழங்கப்பட்டது:[10]

  • சான் அர்சோல்டு மனிதநேய விருது:
    • ஜீனா டேவிசு

பல்வேறு பரிந்துரைகள் பெற்ற திரைப்படங்கள்[தொகு]

92ஆவது அகாதமி விருதுகளில், 53 திரைப்படங்கள் 124 பரிந்துரைகளைப் பெற்றன.

பல்வேறு பரிந்துரைகள் பெற்ற திரைப்படங்கள்
பரிந்துரைகள் திரைப்படம்
11 ஜோக்கர்
10 தி ஐரிஷ்மென்
1917
ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட்
6 ஜோஜோ ராபிட்
லிட்டில் வுமன்
மேரேஜ் ஸ்டோரி
பாரசைட்டு
4 போர்டு எதிர் பெராரி
3 பாம்ப்செல்
ஸ்டார் வார்ஸ்: த ரைஸ் ஆஃப் ஸ்கைவாக்கர்
த டூ போப்ஸ்
2 ஹாரியட்டு
ஹனிலாந்து
சூடி
பெயின் அண்ட் குளோரி
டாய் ஸ்டோரி 4
பல்வேறு விருதுகளை வென்றத் திரைப்படங்கள்
விருது திரைப்படம்
4 பாரசைட்டு
3 1917
2 போர்டு எதிர் பெராரி
ஜோக்கர்
ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட்

குறிப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Key Dates for the 92nd Oscars Announced" (in ஆங்கிலம்). Academy of Motion Picture Arts and Sciences. செப்டம்பர் 5, 2018. https://web.archive.org/web/20190114100723/https://oscars.org/news/academy-determines-new-oscars-category-merits-further-study from the original on சனவரி 14, 2019. Retrieved மார்ச்சு 2, 2019. {{cite web}}: |archive-url= missing title (help); Check date values in: |date= (help)
  2. "Oscars 2020: Bong Joon-ho wins multiple awards for Parasite – as it happened". Guardian. 10 பிப்ரவரி 2020. 
  3. "South Korea's 'Parasite' beats Hollywood greats to make Oscar history" (in en). Reuters. 10 பிப்ரவரி 2020. https://www.reuters.com/article/us-awards-oscars/south-koreas-parasite-beats-hollywood-greats-to-make-oscar-history-idUSKBN2030TC. பார்த்த நாள்: 10 பிப்ரவரி 2020. 
  4. Brzeski, Patrick (பிப்ரவரி 9, 2020). "Oscars: Bong Joon Ho's 'Parasite' Makes History Winning South Korea's First Oscars". The Hollywood Reporter. Retrieved பிப்ரவரி 9, 2020. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  5. "Oscar Nominations 2020". Vanity Fair. https://web.archive.org/web/20200113162531/https://www.vanityfair.com/hollywood/2020/01/oscar-nominations-2020-list from the original on சனவரி 13, 2020. Retrieved சனவரி 13, 2020. {{cite web}}: |archive-url= missing title (help)
  6. "Oscar Nominations 2020 Announcement Date & Time". Oscars. https://web.archive.org/web/20200112130810/https://oscar.go.com/news/nominations/when-are-oscar-nominations-2020-announced from the original on சனவரி 12, 2020. Retrieved 13 சனவரி 2020. {{cite web}}: |archive-url= missing title (help)
  7. "The full list of 2020 Oscar nominations". Guardian. 14 சனவரி 2020. https://web.archive.org/web/20200114060413/https://www.theguardian.com/film/2020/jan/13/oscar-nominations-full-list-for-2020 from the original on சனவரி 14, 2020. Retrieved 14 சனவரி 2020. {{cite web}}: |archive-url= missing title (help)
  8. "Oscars: The Complete Winners List". The Hollywood Reporter. பிப்ரவரி 9, 2020. Retrieved பிப்ரவரி 9, 2020. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  9. "Honeyland". International Documentary Film Festival Amsterdam. https://web.archive.org/web/20200113200514/https://www.idfa.nl/en/film/1691a01a-a8ad-4544-bb70-2f2eed700eab/honeyland from the original on சனவரி 13, 2020. Retrieved சனவரி 13, 2020. {{cite web}}: |archive-url= missing title (help)
  10. "THE ACADEMY TO HONOR GEENA DAVIS, DAVID LYNCH, WES STUDI AND LINA WERTMÜLLER AT 2019 GOVERNORS AWARDS". Academy of Motion Picture Arts and Sciences. https://archive.today/20191028090110/https://www.oscars.org/news/academy-honor-geena-davis-david-lynch-wes-studi-and-lina-wertmuller-2019-governors-awards from the original on அக்டோபர் 28, 2019. Retrieved 3 சூன் 2019. {{cite web}}: |archive-url= missing title (help)

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=92ஆவது_அகாதமி_விருதுகள்&oldid=2976372" இலிருந்து மீள்விக்கப்பட்டது