நோவா பவும்பேக்
Appearance
நோவா பவும்பேக் Noah Baumbach | |
---|---|
2017 கான் திரைப்பட விழாவில் நோவா பவும்பேக் | |
பிறப்பு | செப்டம்பர் 3, 1969 நியூயார்க்கு நகரம், ஐக்கிய அமெரிக்கா |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 1995–தற்காலம் |
பெற்றோர் | ஜானதன் பவும்பேக் |
துணைவர் | கிரெட்டா கெர்விக் (2011–தற்காலம்) |
வாழ்க்கைத் துணை | ஜெனிஃபர் ஜேசன் லீஹ் (தி. 2005; ம.மு. 2013) |
பிள்ளைகள் | 2 |
நோவா பவும்பேக் (Noah Baumbach) (/ˈbaʊmbæk/) (பிறப்பு செப்டம்பர் 3, 1969)[1] ஐக்கிய அமெரிக்க திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆவார். இருமுறை சிறந்த அசல் திரைக்கதையிற்கான அகாதமி விருதிற்காக பரிந்துரைக்கப்பட்டார் - இவர் எழுதி இயக்கிய த சுகுவிட் அண்ட் த வேல் (2005) மற்றும் மேரேஜ் ஸ்டோரி (2019) திரைப்படங்களுக்காக.[2]
விருதுகள்
[தொகு]ஆண்டு | விருது | பிரிவு | பரிந்துரை | முடிவு | மேற். |
---|---|---|---|---|---|
2005 | அகாதமி விருது | சிறந்த அசல் திரைக்கதை | த சுகுவிட் அண்ட் த வேல் | பரிந்துரை | [3] |
2019 | சிறந்த திரைப்படம் | மேரேஜ் ஸ்டோரி | பரிந்துரை | ||
சிறந்த அசல் திரைக்கதை | பரிந்துரை | ||||
2005 | கோல்டன் குளோப் விருது | சிறந்த திரைக்கதை | த சுகுவிட் அண்ட் த வேல் | பரிந்துரை | |
2019 | பிரித்தானிய அகாடமி திரைப்பட விருதுகள் | சிறந்த அசல் திரைக்கதை | மேரேஜ் ஸ்டோரி | பரிந்துரை | |
2017 | கான் திரைப்பட விழா | பால்ம் டி'ஓர் | த மெயரோவிட்சு ஸ்டோரீஸ் | பரிந்துரை | |
2005 | இன்டிபென்டண்ட் ஸ்பிரிட் விருதுகள் | சிறந்த இயக்குனர் | த சுகுவிட் அண்ட் த வேல் | பரிந்துரை | |
2013 | சிறந்த திரைப்படம் | பிரான்சிசு ஹா | பரிந்துரை | ||
2019 | சிறந்த திரைப்படம் | மேரேஜ் ஸ்டோரி | பரிந்துரை | ||
சிறந்த திரைக்கதை | வெற்றி | ||||
ராபர்ட் ஆல்ட்மன் விருது | வெற்றி | ||||
2005 | ரைட்டர்சு கில்டு விருதுகள் | சிறந்த அசல் திரைக்கதை | த சுகுவிட் அண்ட் த வேல் | பரிந்துரை | |
2019 | மேரேஜ் ஸ்டோரி | பரிந்துரை |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Baumbach, Noah". Current Biography Yearbook 2010. Ipswich, MA: H.W. Wilson. 2010. pp. 27–30. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8242-1113-4.
- ↑ "Oscar Nominations 2020: A Complete List". Oscars.go.com. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 16, 2020.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ https://www.imdb.com/name/nm0000876/awards