மக்கதோனிய மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மக்கதோனியன்
Македонски јазик
Makedonski jazik
உச்சரிப்புவார்ப்புரு:IPA-mk
நாடு(கள்)மக்கடோனியக் குடியரசு, அல்பேனியா, பல்கேரியா,[1][2] கிரேக்கம், செர்பியா, மக்கடோனியன் டியாஸ்போர
பிராந்தியம்பல்கன்ஸ்
இனம்மக்கடோனியர்கள்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
தெரியவில்லை (1.6[3] – 3.0 million.[4][5] காட்டடப்பட்டது: 1985–1998)
இந்திய-ஐரோப்பிய மொழிகள்
Cyrillic (Macedonian alphabet)
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
 மாக்கடோனியக் குடியரசு
அங்கீகரிக்கப்பட்ட சிறுபான்மை
மொழி
Regulated byMacedonian Language Institute "Krste Misirkov" at the Ss. Cyril and Methodius University of Skopje
மொழிக் குறியீடுகள்
ISO 639-1mk
ISO 639-2mac (B)
mkd (T)
ISO 639-3mkd
Linguasphere53-AAA-ha (part of 53-AAA-h)
{{{mapalt}}}
Countries with significant Macedonian-speaking populations
(Click on image for the legend)
இக் கட்டுரை அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடியின் ஒலியியல் குறியீடுகளைக் கொண்டுள்ளது. முறையான அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடி உதவியற்று இருந்தால், நீங்கள் பெட்டி போன்ற குறியீடுகளை ஒருங்குறிக்குப் பதிலாகக் காண நேரிடலாம்.

மக்கதோனியம் என்பது மாக்கடோனியக் குடியரசின் ஆட்சி மொழி ஆகும். இம்மொழி அல்வானியா, பல்கேரியா, கிரீசு, செர்பியா போன்ற நாடுகளிலும் பேசப்படுகிறது. இம்மொழியை ஏறத்தாழ 1.6 மில்லியன் மக்கள் முதல் 3 மில்லியன் மக்கள் வரை இம்மொழியில் பேசுகின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Macedonian language on Britannica
  2. Ethnologue report for Macedonian
  3. Although the precise number of speakers is unknown, figures of between 1.6 million (from Ethnologue) and 2.5 million have been cited. The general academic consensus is that there are approximately 2 million speakers of the Macedonian language, accepting that "it is difficult to determine the total number of speakers of Macedonian due to the official policies of the neighbouring Balkan states and the fluid nature of emigration." (Friedman 1985, ப. ?).
  4. (Topolinjska 1998)
  5. (Friedman 1985)
  6. European Charter for Regional or Minority Languages
  7. Macedonian language, official in Dužine and Jabuka
  8. http://www.isria.com/pages/22_June_2011_99.php
"https://ta.wikipedia.org/w/index.php?title=மக்கதோனிய_மொழி&oldid=3679486" இலிருந்து மீள்விக்கப்பட்டது